Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா அரசை‌க் க‌ண்டி‌த்து‌த் தெ‌ன்னா‌ப்‌பி‌ரி‌க்க‌த் த‌மிழ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:18 IST)
இல‌ங்கை‌யி‌ல ் வாழு‌ம ் த‌‌மி‌ழ ் ம‌க்க‌ள ் ‌ மீதா ன ‌ சி‌றில‌ங்க ா அர‌சி‌ன ் ம‌னி த உ‌ரிம ை ‌ மீற‌ல்களை‌க ் க‌ண்டி‌த்த ு தெ‌ன்னா‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் த‌மிழ‌ர்க‌ள ் அ‌ங்க ு கவன‌‌யீ‌ர்‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

‌ பி‌ரி‌ட்டோ‌ரிய ா நகர‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ சி‌றில‌ங்க‌த ் தூதரக‌த்‌தி‌ன ் மு‌ன்ப ு நட‌ந் த இ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ற்க ு தெ‌ன்னா‌ப்‌பி‌‌ரி‌க்க‌த ் த‌மிழ‌ர ் ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க ் குழ ு ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌ந்தத ு.

இ‌ந்த‌க ் கவன‌யீ‌ர்‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ், சிறிலங்காவின ் 60 வத ு சுதந்தி ர ந ா‌ ள ் (04.02.08) கொண்டாடப்படும ் வேளையில ், சுதந்திரம ் பெற்றதாகச ் சொல்லப்படும ் காலத்திலிருந்த ு தமிழ ் மக்களுக்க ு எதிராகக ் கட்டவிழ்த்த ு விடப்பட் ட அழிப்ப ு முறைகளைக ் கண்டித்தும ், போர ் வெறிகொண்ட ு ஒருதலைப்பட்சமா க போர ் ஓய்வ ு ஒப்பந்தத்த ை முறித்துக ் கொண்டத ு மற்றும ் தமிழ ் மாணவர்கள ், சிறுவர்கள ், பொதுமக்கள ் மீத ு அதன ் படைகளால ் தொடர்ச்சியா க நிகழ்த்தப்படும ் கொல ை வெறித ் தாக்குதல்களைக ் கண்டித்தும் முழ‌‌க்க‌ங்க‌ள ் எழு‌ப்ப‌ப்ப‌ட்ட ன.

மேலு‌ம ், த‌மிழ‌ர்க‌ளி‌ன ் ‌ மீதா ன ம‌னி த உ‌ரிம ை ‌ மீற‌ல்களை‌த ் தொட‌ர்‌ச்‌சியா க மே‌‌ற்கொ‌ண்ட ு வரும ் சிறிலங்க ா அர‌சி‌ன ் தூதரகத்த ை மூடக ் கோரியும் முழ‌க்க‌ங்க‌ள ் எழு‌ப்ப‌ப்ப‌ட்ட ன.

இப ் போராட்டத்த ி‌ ல ், தென்னாபிக்க ா தமிழர ் ஒருங்கிணைப்புக ் குழ ு, தென்னாபிரிக்க ா தமிழர ் கூட்டணைப்புக ் கழ க‌ ம ், கௌரெங ் தமிழர ் கூட்டணைப்புக ் கழ க‌ ம ், பெனோன ி தமிழர ் கூட்டமைப்ப ு, த ெ‌ன்னா‌ப்‌பி‌ரி‌க்கா கிள ை உலகத ் தமிழ ் பண்பாட்ட ு இயக் க‌ம், சிவஞா ன சப ா, சை வ சித்தாந் த சங்கம ், பிரிட்டோரிய ா தமிழ ் ல ீ‌ க் ஆகி ய தமிழ ் அமைப்புகளின ் முக்கி ய பொறுப்பாளர்களும ், உறுப்பினர்களும ் பங்கேற்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments