Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் பய‌ங்கர‌த் தா‌க்குத‌ல்: 5 படை‌யின‌ர் உ‌ள்பட 15 பே‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:17 IST)
சி‌றில‌ங்கா‌வி‌ல ் ராணுவ‌த ் தலைம ை அரு‌கி‌ல ் நட‌ந் த க‌ண்‌ணிவெடி‌த ் தா‌க்குத‌லி‌ல ் பேரு‌ந்‌தி‌ல ் பயண‌ம ் செ‌ய் த 5 ராணுவ‌த்‌தின‌ர ் உ‌ட்ப ட 15 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 17 பே‌ர ் படுகாய‌ம ் அடை‌ந்தன‌ர ்.

கொ‌ப்பே‌க்கடுவ‌ச ் ச‌ந்‌தி‌ப்‌பி‌ல ் நே‌ற்ற ு மால ை 4 ம‌ணி‌க்க ு ந‌ட‌ந் த இ‌ந்த‌க ் க‌ண்‌ணிவெடி‌த ் தா‌க்குத‌லி‌ல ் ‌ சி‌க்‌கி ய பேரு‌ந்த ு, அனுராதபுர‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு மணலாற ு நோ‌க்‌கி‌ச ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்ததா க பு‌தின‌ம ் இணை ய தள‌‌ச ் செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கி‌றத ு.

இத்தாக்குதலில ் சம்ப வ இடத்திலேய ே 15 பேர ் கொல்லப்பட்டனர ். படுகாயமடைந் த 17 பேர ் அனுராதபுரம ் மருத்துவமனைக்க ு கொண்ட ு செல்லப்பட்டனர ் என்ற ு‌ ம ் அ‌தி‌ல ் தெரிவிக்கப் ப‌ ட்ட ு உ‌ள்ளத ு.

கொல்லப்பட்டவர்களில ் 3 சிறுவர்கள ், 2 பெண்கள ், 10 ஆண்கள ் என்றும ், காயமடைந்தவர்களில ் 2 சிறுவர்கள ், 4 பெண்கள ், 11 ஆண்கள ் அடங்குவர ் என்றும ் மருத்துவமனைத ் தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

மரம ் ஒன்றில ் பொருத்தப்பட் ட க‌ண்‌ணிவெடி மூலம ் இத்தாக்குதல ் நடத்தப்பட்டதா க சிறிலங்கா ராணுவ‌ச ் செ‌ய்‌‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் உத ய நாணயக்கா ர தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments