Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனப்பிரச்சனைக்கு ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு : மகிந்த ராஜபக்ச!

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2008 (18:49 IST)
“இனப்பிரச்சனைக்க ு அரசியல ் தீர்வ ு ஒன்ற ை முன்வைப்பதற்கா ன ஏற்பாடுகள ை ந ா‌ ங்க‌ள ் மேற்கொண்ட ு வருகிறோம ். ஒற்றையாட்சிக்கு உள்ளேய ே இத்தீர்வ ு இருக்கும ். த‌ற்கா‌லிகமா ன தீர்வுகள ை எ‌ ங்களா‌ல ் நடைமுற ை‌ ப்படு‌த் த முடியாத ு. எமக்குள் ள அனுபவம ், கடந்தகா ல படிப்பினைகளின ் பட ி இத்தீர்வுத் திட்டம ் இருக்கும ் ” எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க ா அ‌திப‌ர ் ம‌கி‌‌ந் த ராஜப‌க்‌ ச கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சிறிலங்க ா‌ தலைநகர ் கொழும்பில ் உள் ள காலிமுகத்திடலில ் இன்ற ு ( திங்கட்கிழம ை) கால ை ந ட‌ ந் த சிறிலங்காவின ் 60 ஆவத ு சுதந்தி ர நாள ் ‌ விழா‌வி‌ல ் அவ‌ர ் பேசுகை‌யி‌ல ், “சுதந்திரம ் என்பத ு ஓரினத்தவர்கள ் மட்டும ் அனுபவிப்பதற்கா க பெறப்பட்டதல் ல. சிங்களவர்கள ், தமிழர்கள ், முஸ்லிம்கள ், பரங்கியர ் ஆகியோர ் இணைந்த ு இச்சுதந்திரத்தின ை அனுபவிக் க வேண்டும ். சுதந்திரத்திற்கா க தொடக்கத்தில ் அனைத்த ு இ ன மக்களும ் ஒன்றிணைந்த ு போராடினர ். இன்ற ு அந்நில ை இல்ல ை. அவ்வாற ு ஒன்றிணைந்த ு போரா ட முன்வருவார்களாயின ் அவர்கள ் புலிகளின ் துப்பாக்கிக ் குண்டுகளுக்க ு இரையாகின்றனர ்.

இதனால ் வடக்கையும ் மீட்போம ். அங்கும ் அரசியல ் தீர்வ ு ஒன்ற ை முன்வைப்போம ். அப்போதுதான ் அங்கிருந்தும ் எம்முடன ் ஒன்றிணைந்த ு செயற்படுவதற்கா க பலர ் முன்வருவர ் ” எ‌ன்றா‌ர ்.

“நாட ு சுதந்திரமடைந்த ு ஆறுபத ு ஆ‌ண்டுக‌ள ் உருண்டோடிவிட்ட ன. கடந் த மு‌ப்பத ு ஆ‌ண்டுக‌‌ளி‌‌ல ் நாட்டில ் எண்ணிலடங்க ா சிக்கல்கள ் உருவாகியுள்ள ன. பயங்கரவாதத்த ை தோற்கடித்த ு நாட்டில ் ஜனநாயகத்த ை நிலைநாட்டுவத ு இன்ற ு ‌ மிக‌ப்பெ‌ரி ய சவாலா க எ‌ ங்க‌ள்முன ் உள்ளத ு. சிறிலங்காவில ் ஏற்கனவ ே இருந் த அரசுகள ் இச்சவாலை‌ச ் ச‌‌ந்‌தி‌க் க முடியாம‌ல ், அத ை அடுத்த ு வரும ் அரசுக‌ளிட‌ம ் விட்டுச்சென்ற ன.

எனத ு தலைமையிலா ன அரச ு எடு‌த் த நடவடி‌க்கைகளா‌ல ் ப ல வெற்றிகள ை நாம ் ஈட்டியிருக்கிறோம ். கடந் த இரண்ட ு ஆ‌ண்டுகளுக்குள ் கிழக்குப ் பகுதியின ் பெரும்பாலா ன பகுதிகள ை மீட்ட ு விட்டோம ். தற்போத ு வடக்கில ் மட்டும்தான ் புலிகள ் நிலைகொண்டுள்ளனர ். அதுவும ் அவர்கள ் இரண்ட ு மாவட்டங்களில ் மட்டும ே நில ை கொண்டுள்ளனர ். ” எ‌ன்ற ு கூ‌றி ய ராஜப‌க் ச, “இனப்பிரச்சனைக்க ு அரசியல ் தீர்வ ு ஒன்ற ை முன்வைப்பதற்கா ன ஏற்பாடுகள ை நாம ் மேற்கொண்ட ு வருகின்றோம ். ஒற்றையாட்சிக்குள்ளேய ே இத்தீர்வ ு இருக்கும ். பரீட்சார்த்தமா ன தீர்வுகள ை எம்மால ் நடைமுறைக்க ு விடமுடியாத ு. எமக்குள் ள அனுபவம ் மற்றும ் கடந்தகா ல படிப்பினைகளின ் பட ி இத்தீர்வுத்திட்டம ் இருக்கும ்.” எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், “இரண்ட ு ஆண்டுகளுக்க ு முன்னர ் பயங்கரவாதத்த ை தோற்கடிக்கலாம ் என்ற ு எவரும ் நம்பவில்ல ை. ஆனால ் இந் த இரண்ட ு வருட காலத்தில ் பயங்கரவாதத்த ை தோற்கடிக்கலாம ் என்பதன ை நிரூபித்திருக்கின்றோம ். இத ே இரண்ட ு வருடத்தில ் இனப்பிரச்சனையைத ் தீர்க்கக்கூடியதொர ு நிலையையும ் இன்ற ு ஏற்படுத்தியிருக்கின்றோம ் ” எ‌ன் ற ராஜப‌க் ச, அத‌ற்க ு அ‌ண்ட ை நாடுக‌ளி‌ல ் இரு‌ந்த ு ‌ கிடை‌க்கு‌ம ் உத‌விக‌ள ் தொட‌ர்‌ந்த ு ‌ கிடை‌க்கு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்பு‌வதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம்: பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!

கூகிள் மேப்பை நம்பி இடித்த பாலத்தில் பயணம்! ஒட்டு மொத்தமாக பலியான பயணிகள்! - உத்தர பிரதேசத்தில் சோகம்!

வாரத்தின் முதல் நாளே அமோகம்.. 1100 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்..!

இன்று ஒரே நாளில் 800 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

Show comments