Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானின் புதிய விண்வெளி மையம் திறப்பு!

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:45 IST)
செயற்கைக்கோள்களை பரிசோதிக்கும் வகையில ், ஈரான் சொந்தமாக தயாரித்துள்ள முதல் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அந்நாட்டு அதிபர் முகமது அகமதிநேஜாத் இன்று துவக்கி வைத்தார்.

செயற்கைக்கோள் ஏவுதளம ், கட்டுப்பாட்டு நிலையம ் மற்றும் 'ஓமித ்' ( நம்பிக்கை) என்ற ஆராய்ச்சி செயற்கைக்கோள் ஆகியவற்றையும் இந்த மையம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

' ஈரான் சொந்தமாக தயாரித்த முதல் செயற்கைக்கோள் ஓமித ். இது கோளப்பாதையின் கீழ் பகுதியில் நிலைநிறுத்தககூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஈரானியர் நாட்குறிப்பின்படி மார்ச் 20ம் தேதி ஏவப்படும ்' என்று அந்நாட்டு செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2005 பிப ்., மாதம் ஈரான் தனது முதல் விண்கலத்தை வெற்றிகரமாக பரிசோதித்தத ு. இதுதவி ர, 1,300 முதல் 1,600 கிலோ மீட்டர் தூரம் வரை அணுகுண்டுகளை எடுத்து செல்லக்கூடிய சாகாப் 3 ஏவுகணையையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments