Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹின்ட்ராஃப் தலைவர்கள் மலேசிய தேர்தலில் போட்டி?

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2008 (16:29 IST)
அனுமதியின்ற ி ஊர்வலம ் நடத்தி ய சம்பவத்தில ் கைத ு செய்யப்பட் ட ஹின்ட்ராஃப ் தலைவர்கள் ஐந்து பேரு‌ம் மலேசி ய பொதுத் தேர்தலில ் போட்டியி ட அனுமதிக்கப்படுவார்கள ் என்ற ு தெரிகிறத ு.

சமஉரிம ை, சமவாய்ப்ப ு கோர ி கடந் த ஆண்ட ு நவம்பர ் 25 ம ் தேத ி மலேசியாவில ் 20 ஆயிரம ் இந்தி ய வம்சாவழியினர ் ஊர்வலமா க சென்றனர ். இத ு சட்டவிரோதமா ன பேரண ி என்ற ு கூறி ய மலேசி ய அரச ு அமைத ி ஊர்வலம ் நடத்தியவர்கள ை விரட்டியடித்தத ு. மேலும ், இத ு தொடர்பா க ஹின்ட்ராஃப ் அமைப்பைச ் சேர்ந் த மனோகரன ், உதயகுமார ், கனபதிராவ ், கெங்காதரன ், வசந்தகுமார ் ஆகியோர ் கைத ு செய்யப்பட்டனர ்.

தொடர்ந்த ு மலேசி ய அரசின ் நடவடிக்கைய ை எதிர்த்த ு கோலாலம்பூரில ் கடந் த வாரம ் 200 இந்தி ய வம்சாவழியினர ் அமைதியா க போராட்டம ் நடத்தினர ்.

மலேசியாவில ் நடக் க உள் ள பொதுத் தேர்தலில ் ஹின்ட்ராப ் அமைப்பினர ் போட்டியி ட அனுமதிக் க வேண்டும ் என்ற ு எஸ ். எம ். எஸ ்., மூலம ் அதிகமானோர ் வலியுறுத்த ி வருவதா க ஹின்ட்ராஃப ் அமைப்பின ் சட் ட ஆலோசகர ் குலசேகரன ் கூறினார ்.

இந்நிலையில ், பொதுத்தேர்தலில ் போட்டியிடுவத ு குறித்த ு ஐந்த ு ஹின்ட்ராஃப ் தலைவர்களுடன ் மலேசி ய எதிர்கட்ச ி அடுத் த வாரம ் ஆலோசன ை நடத் த உள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments