Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட‌ல் ‌சீ‌ற்ற‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கிய 17 இ‌ந்‌திய மாலு‌மிக‌ள் ‌மீ‌ட்பு!

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2008 (15:44 IST)
ப‌க்ரை‌னி‌ல ் கட‌ல ் ‌ சீ‌ற்ற‌த்‌தி‌ல ் ‌ சி‌க்‌க ி உ‌யிரு‌க்கு‌ப ் போராடி‌க ் கொ‌ண்டிரு‌ந் த இ‌ந்‌தி ய மாலு‌மிக‌ள ் 17 பே‌ர ் ஹெ‌லிகா‌ப்ட‌ர ் உத‌வியுட‌ன ் ப‌த்‌திரமா க ‌ மீ‌ட்‌க‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌ந்‌திய‌ர ் ஒருவரு‌க்கு‌ச ் சொ‌ந்தமா ன ‌ சி‌த்நா‌த ் எ‌ன் ற பட‌க ு 485 ட‌ன ் அ‌ரி‌ச ி மூ‌ட்டைகளுட‌ன ் துபா‌யி‌ல ் இரு‌ந்த ு ஈரா‌க்‌கி‌ற்கு‌ச ் செ‌ன்ற ு கொ‌‌ண்டிரு‌ந்தத ு.

இ‌ப்படக ு ப‌க்ரை‌ன ் கட‌ல ் எ‌ல்லை‌யி‌ல ் நுழை‌ந்தபோத ு எ‌தி‌ர்பாரா த வகை‌யி‌ல ் கடுமையா ன கட‌ல ் ‌ சீ‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. சுமா‌ர ் 10 ‌ மீ‌ட்ட‌ர ் உயர‌த்‌தி‌ற்க ு எழு‌ந் த அலைக‌ளி‌ல ் ‌ படக ு ‌சி‌க்‌கி‌க் க‌விழு‌ம ் ஆப‌த்த ு ஏ‌ற்ப‌ட்டத ு.

அத‌ற்கு‌ள ் தகவ‌ல‌றி‌ந் த ப‌க்ரை‌ன ் கட‌ற்படை‌யின‌ர ், ஹெ‌லிகா‌ப்ட‌ர ் உத‌வியுட‌ன ் பட‌கி‌ல ் இரு‌ந் த 17 மாலு‌மிக‌ளையு‌ம ் ‌ மீ‌ட்டன‌ர ். இவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் குஜரா‌த ் மா‌நில‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் ஆவ‌ர ்.

த‌ற்போத ு மரு‌த்துவ‌ச ் சோதனை‌க்கா க மரு‌த்துவமனை‌யி‌ல ் உ‌ள் ள இ‌வ‌‌ர்க‌ள ் 17 பேரையு‌‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு அழை‌த்துவ ர நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments