Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவு‌தி சாலை ‌விப‌த்‌தி‌ல் 2 இ‌ந்‌திய‌ர்க‌ள் உ‌ட்ப‌ட 14 பே‌ர் ப‌லி!

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2008 (15:06 IST)
சவு‌த ி அரே‌பியா‌வி‌ல ் நட‌ந் த சால ை ‌ விப‌த்‌தி‌ல ் 2 இ‌ந்‌திய‌ர்க‌ள ் உ‌ள்ப ட 14 பே‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ்.

சவுத ி அரேபிய ா தலைநகர ் ரியாத்திலிருந்த ு 340 கில ோ மீட்டர ் தொலைவில ் உள் ள அப்குவைக ் என் ற இடத்தில ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந் த பேரு‌ந்‌தி‌ன ் ‌ மீத ு எ‌திர ே வ‌ந் த டிர‌க ் நேரு‌க்க ு நே‌ர ் மோ‌தியத ு.

இ‌ந் த பய‌ங்கர‌ விப‌த்‌தி‌ல ், பேருந்த ு தலைகீழா க கவிழ்ந்த ு ப ல அட ி தூரம ் இழு‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட்டத ு. இந் த விபத்தில ் பேருந்தில ் பயணம ் செய் த 14 பேர ் சம்ப வ இடத்திலேய ே உடல ் நசுங்க ி உயிரிழந்தனர ். இவர்களில ் 2 பேர ் இந்தியர்கள ்; மூன்ற ு பாகிஸ்தானியர்கள ்; 11 பேர ் பங்களாதேஷ ை சேர்ந்தவர்கள ்.

வளைகுட ா நாடுகளில ் முக்கியமா ன ஒன்றா ன சவுத ி அரேபியாவில ் தெற்காசி ய நாடுகள ை சேர்ந்த ஆ‌யிர‌க்கண‌க்கா ன தொ‌ழிலாள‌ர்க‌ள ் வேல ை பார்த்த ு வருகின்றனர ். குறிப்பா க இந்திய ா, பாகிஸ்தான ், பங்களாதேஷ ் போன் ற நாடுகள ை சேர்ந் த தொ‌ழிலாள‌ர்க‌ள ் அங்க ு அடிப்பட ை கட்டமைப்ப ு பணிகளில ் ஈடுபட்ட ு வருகின்றனர ் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments