Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா‌: பேரு‌ந்‌தி‌ல் கு‌‌ண்டுவெடி‌த்து 20 பே‌ர் ப‌லி!

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2008 (11:30 IST)
‌ சி‌றில‌ங்கா‌வி‌ல் இ‌ன்று அ‌‌திகாலை பய‌ணிக‌ள் பேரு‌ந்து ஒ‌ன்‌றி‌ல் நட‌ந்த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 20 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 50‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

‌ சி‌றில‌ங்கா‌வி‌ன் மா‌த்தளை மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள த‌ம்பு‌ள்ள பேரு‌ந்து ‌நிலைய‌த்‌தி‌ல், இ‌ன்று காலை 7.15 ம‌ணி‌க்கு ‌நி‌ன்‌றிரு‌ந்த த‌னியா‌ர் பேரு‌ந்து ஒ‌ன்‌றி‌ன் சர‌க்கு‌‌‌ப் பகு‌‌தி‌யி‌ல் மறை‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த வெடிகு‌ண்டு வெடி‌‌த்தது. இ‌தி‌ல், 20 பே‌‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 50‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் படுகாயமடை‌ந்தன‌ர்.

கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் பேரு‌‌ந்து மு‌ற்‌றிலு‌ம் உரு‌க்குலை‌‌ந்ததா‌ல், காயமடை‌ந்தவ‌ர்களை‌ம் ப‌லியானவ‌‌ர்களையு‌ம் ‌மீ‌ட்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல்க‌ள் ஏ‌ற்ப‌ட்டதா‌க் காவல‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

தா‌க்குதலு‌க்கு உ‌ள்ளான பேரு‌ந்த‌தி‌ல், அனுராதபுரம ் ருவன்வெலிசரவில ் இன்ற ு ந ட‌க் கவிருந் த சம ய வழிபாட ு ஒன்றில ் கலந்துகொள்பவர்கள ் அதிகமாகப ் பயணித ்து‌ள்ளன‌ர். க‌ண்டி‌யி‌ல் இரு‌ந்து அனுராத‌புர‌ம் செ‌ல்லு‌ம் வ‌ழி‌யி‌ல் த‌ம்பு‌ள்ள‌வி‌ற்கு வ‌ந்தத இ‌ப ்பேருந்தில ் 70- க்கும ் அதிகமா ன பயணிகள ் இரு‌ந்தன‌ர் எ‌ன்று‌ம் காவ‌ல் அ‌திகா‌ரிக‌ள் கூ‌றின‌ர்.

படுகாயமடைந்தவர்கள ் உடனடியா க தம்புள் ள, குருநாகல ், கண்ட ி மருத்துவமனைகளுக்க ு கொண்ட ு செல்லப்பட்டனர ். இவர்களில ் பலர ் ஆபத்தா ன நிலையில ் இருப்பதா க மருத்துவமனை வட்டாரங்கள ் தெரிவித்த ன.

இ‌ச ்சம்பவம ் குறித்த ு ராணுவப ் பேச்சாளர ் பிரிகேடியர ் உத ய நாணயக்கா ர கூறுகை‌யி‌ல், " தா‌க்குத‌லி‌ல் 20 பேர ் கொல்லப்பட்டுள் ளத ு உறுதி செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறது. கொல்லப்பட்டவர்களில ் 15 பேர ் பெண்கள ் ஆவர ். காயமடைந் த 50- க்கும ் அதிகமானோர ் மருத்துவமனைகளில ் அனுமதிக்கப்பட்டுள்ளனர ்" என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments