Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழ‌ர்க‌ளி‌ன் இறைமையை அ‌ங்‌கீக‌ரி‌க்க வே‌ண்டு‌ம்: ஐ.நா.வு‌க்கு பு‌லிக‌ள் கடித‌ம்!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (19:30 IST)
' தமிழ ் மக்கள ் மீதா ன உரிம ை மீறல்கள ை முடிவுக்குக ் கொண்ட ு வருவதற்கா ன ஆக்கப்பூர்வமா ன அணுகுமுறையா க தமிழர்களின ் இறைமைய ை அங்கீகரிப்பத ு குறித்த ு பரிசீலிக் க வேண்டும ்' என்று வ‌லியுறு‌த்‌தி ஐ.நா.‌வி‌ற்கு த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் கடித‌ம் எழு‌தியு‌ள்ளன‌ர்.

இதுகு‌றி‌த்த ு, ஐ.நா‌.வி‌ன் பொது‌ச் செயல‌ர் பா‌ன் ‌கி மூனு‌க்கு‌த் த‌மி‌ழீழ ‌‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இயக்க‌த்‌தி‌‌ன் அர‌சிய‌ல் துறை‌ப் பொறு‌ப்பாள‌ர் பா.நடேச‌ன் இ‌ன்று எழு‌தியு‌ள்ள கடித‌த்‌தி‌ல ், '' உரிம ை மீறல்கள ் தொடர்பா க ஐக்கி ய நாடுகள ் சப ை அதிகாரிகளி‌ன ் கவலைகளுக்கு ம‌தி‌ப்ப‌ளி‌க்க வேண்டியத ு சிறிலங்க ா அரசி‌ன ் கடமையாகும ். ஆனால் ஐ. ந ா. அதிகாரிகள ை " பயங்கரவாதிகள ்" என்றும ் " காலனியவாதிகள ்" என்றும ் சிறிலங்க ா முத்திர ை குத்துகிறத ு. இந்தத ் தீவில ் உரிம ை மீறல் ‌பிர‌ச்சனைகளை‌த் ‌தீ‌ர்‌க்க ச‌ர்வதேச நாடுக‌ள் எடு‌த்த எ‌ல்லா முயற்சிகளையு‌ம ் சிறிலங்க ா அரசு புறக்கணித்துள்ளத ு'' எ‌ன்று கு‌‌ற்ற‌ம்சா‌ற்‌றி உ‌ள்ளா‌ர்.

த‌மி‌ழ் ம‌க்களை‌க் கு‌றிவை‌த்து‌த் தா‌க்கு‌ம் ‌சி‌றில‌ங் க அரச ு!

'' சிறிலங் க அரசானது 2002 ஆம ் ஆண்டு ‌பி‌ப்ரவர ி மாதம ் போர ் நிறுத் த ஒப்பந்தம் கையெழு‌த்தான நா‌ள் முதல ் கடந் த 6 ஆண்டு காலமாக‌த் தொடர்ச்சியாக‌த் தமிழ் மக்களை‌க் கு‌றி வைத்து‌த் தாக்குதல்கள ை நடத்த ி வருகிறத ு.
தற்போதை ய சிறிலங் க அ‌திப‌ர் கட‌ந்த 2005 ஆம ் ஆண்டு பொறுப்பேற்றத ு முதல ் 132 சிறுவ‌ர்க‌ள் உள்ளிட் ட 2,056 தமிழ் மக்கள ை சிறிலங்க‌ப் படைகள ் படுகொல ை செய்துள்ள ன.

கட‌ந்த 2007 ஆம ் ஆண்ட ு போர ் நிறுத் த ஒப்பந்தத்‌தி‌ல் இரு‌ந்து சிறிலங் க அரசு ஒருதலைபட்சமாக வெ‌‌ளியே‌றிய பின்னர ், போர ் நிறுத் த கண்காணிப்புக ் குழ ு வெளியேறி ய பின்னர ், ஐ. ந ா. சபையின ் மனி த உரிமைகள ் ஆணைய அ‌திகா‌ரிகளை அனுமதிக்கவ ே முடியாத ு என்ற ு மறுத் த பின்ன‌ர ், சிறிலங் க அர‌சினா‌ல் பொதுமக்கள ் படுகொல ை செய்யப்படுவத ு தொடர்ந்த ு அதிகரித்த ு வருகிறத ு'' எ‌ன்று கூ‌றியு‌ள்ள நடேச‌ன் ‌சில தா‌க்குத‌ல்களை‌ப் ப‌ட்டிய‌லி‌ட்டு‌ள்ளா‌ர்.

அ‌தி‌ல ், " மன்னா‌ரி‌ல் நே‌ற்று (ஜனவ‌ரி 28) பொதுமக்கள ் பேருந்த ு மீத ு சிறிலங் க இராணுவத்தின‌ர் நடத்‌திய க‌ண்‌ணிவெடி‌த் தாக்குத‌லி‌ல் 12 சிறுவ‌ர்க‌ள ் உள்ளிட் ட 18 பொதுமக்கள ் கொல்லப்பட்டன‌ர். 3 வாரங்களுக்க ு முன்னதா க ஜனவர ி 4 ஆம் தே‌தி முல்லைத்தீவ ு மாவட்டம ் உப்புக்குளம ் கிராமத்தின ் மீதான ‌விமான‌ப்படை‌த் தாக்குதலில ் 3 வயத ு முதல ் 16 வயத ு வரையிலா ன 7 சிறுவ‌ர்க‌ள் படுகாயமடைந்தன‌ர்.

கட‌ந்த 2 மாதங்களுக்க ு முன்பு நவம்பர ் 27 ஆம் தே‌தி ப‌ள்‌ளி மாணவ‌ர்க‌ளி‌ன் வாகனம ் மீத ு நடத்தப்பட் ட தாக்குதலில ் 6 சிறுவ‌ர்க‌ள ் கொல்லப்பட்டன‌ர். அத ே நாளில ் புலிகள ் குரல ் வானொல ி நிறுவ ன கட்டடத்‌தி‌‌ன் ‌மீது நட‌த்த‌ப்ப‌ட்ட தா‌க்குத‌லி‌ல் 3 பொதுமக்க‌ள் கொல்லப்பட்டனர ். அதற்க ு 2 நாட்களுக்க ு முன்ப ு முல்லைத் தீவ ு மாவட்டம ் தருமபுரம ் கிராமத்தின ் மீதா ன வான்குண்டுத ் தாக்குதலில ் 3 சிறுவர்கள ் கொல்லப்பட்டனர ்.

நவம்பர ் மாதம ் 8 ஆம ் நாள ் முல்லைத்தீவ ு மாவட்டம ் அளம்பில ் கிராமத்தின ் மீதா ன வான்குண்டுத ் தாக்குதலின ் போத ு ஒர ு சிறுவன ் கொல்லப்பட்டதுட‌ன் மற்றொர ு சிறுவன ் கால ை இழந்தா‌ன ்" எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

ஒருதலைப‌ட்சமாக‌க் கை‌விட‌ப்ப‌ட்ட ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள ்!

போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ப் போல‌ப் பல ஒ‌ப்ப‌ந்த‌ங்களை ‌சி‌றில‌ங்க அரசு த‌ன்‌னி‌ச்சையாக‌க் கை‌வி‌ட்டு‌ள்ளதாக‌க் கு‌‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள நடேச‌ன ், அத‌ற்கான ‌விவர‌ங்களையு‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

போ‌ரினா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட த‌மி‌ழ் ம‌க்களு‌க்கு‌ உடனடி‌த் தேவைகளை ‌நிறைவே‌ற்‌றி‌த் தருவத‌ற்கான ஒ‌ப்ப‌ந்த‌ம ், சுனா‌மியா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌திக‌ளி‌ல் ‌சீரமை‌‌ப்பு‌ப் ப‌ணிகளை மே‌ற்கொ‌ள்ள செ‌ய்ய‌ப்ப‌ட்ட ஒ‌ப்ப‌ந்த‌ம் ஆ‌கிய ஒ‌ப்ப‌ந்த‌ங்களை‌ச் ‌சி‌றில‌ங்க அரசு முழுமையாகப் ‌பி‌ன்ப‌ற்ற‌வி‌ல்லை எ‌ன்று‌ள்ள அவ‌ர ், த‌மி‌ழ் ம‌க்க‌ளி‌ன் உ‌ரிமைகளை‌ப் பாதுகா‌ப்பத‌ற்காக‌ச் ச‌ர்வதேச நாடுக‌ளி‌ன் ஆதரவுட‌ன் உருவா‌க்க‌ப்ப‌ட்ட போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்தை 100 ‌விழு‌க்காடு நடைமுறை‌ப்படு‌த்த‌த் தா‌ங்க‌ள் தயாராக உ‌ள்ளதாக‌க் கூ‌‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments