Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் தே‌ர்த‌லி‌‌ல் முறைகேடு நட‌க்க வா‌ய்‌ப்பு: அமெ‌ரி‌க்கா!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (12:41 IST)
பா‌கி‌ஸ்தா‌‌ன ் பொது‌த ் தே‌ர்த‌லி‌ல ் முறைகேடுக‌ள ் நட‌ப்பத‌ற்க ு வா‌ய்‌ப்புக‌ள ் அ‌திக‌ம ் உ‌ள்ளதா க அமெ‌ரி‌க்க ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு அமெ‌ரி‌க் க அயறுலறவ ு துண ை அமை‌ச்ச‌ர ் ‌‌ ரி‌ச்ச‌ர்‌ட ் பெள‌ச்ச‌ர ் கூறுகை‌யி‌ல ், " பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ‌ பி‌ப்ரவ‌ர ி 18 ஆ‌ம ் தே‌த ி நட‌க்கவு‌ள் ள பொது‌த ் தே‌ர்த‌ல ் அமை‌தியாகவு‌ம ், வெ‌ளி‌ப்படையாகவு‌ம ் நட‌க் க வே‌ண்டு‌ம ் எ‌‌ன்ற ு நா‌ங்க‌ள ் ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ். வரலா‌ற்‌றி‌ல ் எ‌ந்த‌த ் தே‌ர்தலு‌‌ம ் முறைகேடி‌ன்‌ற ி நட‌ந்ததாக‌த ் தகவ‌ல ் இ‌ல்ல ை எ‌ன்பதா‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் தே‌ர்த‌லிலு‌ம ் ‌ சி ல ‌ சி‌க்க‌ல்கள ை எ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" இரு‌ந்தாலு‌ம ், தே‌ர்த‌லி‌ல ் முறைகேடுக‌ள ் நட‌ப்பதை‌த ் தடு‌க்குமாற ு பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ை நா‌ங்க‌ள ் கே‌ட்டு‌க ் கொ‌ள்வோ‌ம ். அ‌ந்நா‌ட்ட ு அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ள ், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ், தே‌ர்த‌ல ் பா‌ர்வையாள‌ர்க‌ள ், ஊடக‌ங்க‌ள ் எ ன எ‌ல்லா‌த ் தர‌ப்‌பினரு‌ம ் த‌ங்களு‌க்க ு உ‌ரி ய ஒழு‌ங்குட‌ன ் நட‌ந்துகொ‌ள் ள வே‌ண்டு‌ம ்.

தே‌ர்தல ை வெ‌ளி‌ப்படையா க நட‌த்துவத‌ற்கு‌த ் தேவையா ன எ‌ல்ல ா உத‌விகளையு‌ம ் நா‌ங்க‌ள ் வழ‌ங்குவோ‌ம ். பா‌ர்வையாள‌ர்க‌ள ், க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்கள ை அனு‌ப்‌ப ி வை‌‌க் க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா கொல ை வழ‌க்க ு ‌ விசாரண‌ை‌யி‌ன ் மு‌ன்னே‌ற்ற‌ங்கள ை கூ‌ர்‌ந்த ு கவ‌னி‌த்த ு வரு‌கிறோ‌ம ். இதனா‌ல ் தே‌ர்த‌ல ் நடவடி‌க்கைக‌ள ் பா‌தி‌க்க‌ப்படா‌ம‌ல ் இரு‌க்க‌த ் தேவையா ன நடவடி‌க்கைக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ்." எ‌ன்றா‌ர ் ‌‌ ரி‌ச்ச‌ர்‌ட ் பெள‌ச்ச‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments