Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌ஷ்‌சி‌ற்கு ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்த இளைஞ‌ர் கைது!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (17:14 IST)
அமெ‌ரி‌க் க அ‌‌திப‌ர ் ஜா‌‌ர்‌ஜ ் பு‌ஷ்‌சி‌ற்க ு ‌ மிர‌ட்ட‌ல ் ‌ விடு‌த் த இளைஞர ை அ‌ந்நா‌ட்ட ு உளவு‌த ் துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்த ு ‌ விசா‌ரி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

வெ‌ள்ள ை மா‌ளிகை‌யி‌ன ் வட‌க்கு‌ப ் புற‌த்‌தி‌ல ் உ‌ள் ள சாலைய‌ி‌ல ் அ‌ந் த இளைஞ‌ர ் ‌ நி‌ன்‌றிரு‌ந்ததாகவு‌ம ், அவ‌ரி‌ன ் கை‌யி‌ல ் ம‌ர்ம‌‌ப ் பா‌ர்ச‌ல ் ஒ‌ன்ற ை வை‌த்‌திரு‌ந்ததாகவு‌ம ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இத ு குறித்த ு அமெரிக் க ரகசி ய சேவ ை அமைப்பின ் செய்தித ் தொடர்பாளர ் எட ் டோனோவன ் கூறுகை‌யி‌ல ், " கைதா ன இளைஞ‌‌‌ர ், நிய ூ ஜெர்சிய ை சேர்ந் த 28 வயதா ன அலெக்சாண்டர ் அலெக்சோவ ் என்று தெ‌ரி‌கிறத ு. அதிபர ை மிரட்டியதா க அவர ் மீத ு வழக்குப் பதிவ ு செய்யப்பட்டுள்ளத ு. அவரி ட‌ ம ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட மர் ம‌ ப ் பார் ச‌ லில் அச்சுறுத்தும ் வகையில ் எந் த பொருளும ் இல்ல ை" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments