Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரா‌க் ‌விவகார‌த்‌தி‌ல் ஆதரவு கோரு‌கிறா‌‌ர் ஜா‌ர்‌ஜ் பு‌ஷ்!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (13:09 IST)
ஈரா‌க்‌கி‌ல ் பய‌ங்கரவா‌திகளு‌க்க ு எ‌திரா க அமெ‌ரி‌க்க‌ப ் படைக‌ள ் நட‌த்‌திவரு‌ம ் போரு‌க்கு‌த ் தொட‌ர்‌ந்த ு ஆதரவ‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ளிட‌ம ் அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

தனத ு பத‌வி‌க்கால‌‌ம ் ‌ விரை‌வி‌ல ் முடிவத ை மு‌ன்‌னி‌ட்ட ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் ஆ‌ற்‌றி ய இறு‌த ி உரை‌யி‌ல ், ஈரா‌க ் போரு‌ம ் அமெ‌ரி‌க்‌க‌ப ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌சியு‌ம ் மு‌க்‌கி ய இட‌ம ் ‌ பிடி‌த்த ன.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் ‌ சிற ு முத‌லீ‌ட்டா‌ள‌ர்களு‌க்க ு உதவு‌ம ் வகை‌யி‌ல ் 150 ‌ மி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் ம‌தி‌ப்‌பி‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள தி‌ட்ட‌ங்களு‌க்க ு நாடாளும‌ன்ற‌ உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ‌ மி க ‌ விரை‌வி‌ல ் ஒ‌ப்புத‌‌ல ் வழ‌ங்‌க ி உடனடியா க ‌ நி‌த ி ஒது‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அவ‌‌ர ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தா‌ர ்.

அடு‌த் த தலைமுறை‌யி‌ன ் முன்னேற்றத்திற்கா ன திட்டங்களுக்க ு நாடாளும‌ன்ற‌ உறுப்பினர்கள ் ஆதரவளிக் க வேண்டும ் என்ற ு வ‌லியுறு‌த்‌தி ய அவ‌ர ், அமெரிக்காவின ் குடியேற் ற பிரச்சன ை மிகவும ் சிக்கலானத ு என் ற போதிலும ், அத ை சர ி செய் ய முடியும ் என்ற ு கூறினா‌ர ்.

ஈரா‌க்‌கி‌ல ் நட‌ந்த ு வரும ் போ‌ரி‌ல ் ‌ விரை‌வி‌‌ல ் வெ‌ற்‌றிபெ ற வே‌ண்டுமானா‌ல ், அ‌ங்கு‌ள் ள அமெ‌ரி‌க்க‌ப ் படைக‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்கைய ை 3,00,000 ஆ க உய‌ர்‌த்துவதுட‌ன ், ஈரா‌க ் படைக‌ளி‌ன ் வ‌லிமையையு‌ம ் அ‌திக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றதுட‌ன ், ஈரா‌க்‌கி‌ல ் த‌ங்க‌ளி‌ன ் மு‌க்‌கி ய எ‌தி‌ரியா ன அ‌ல ் க‌ய்ட ா இய‌க்க‌த்‌தினர ை ‌ நி‌ச்சய‌ம ் ஒடு‌க் க முடியு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ் பு‌ஷ ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments