Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மியா‌ன்ம‌ரி‌ல் 4 இ‌ந்‌திய‌ர்க‌ள் ‌விடுதலை

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (19:15 IST)
உ‌ரி ய ஆவண‌ங்க‌ள ் இ‌ன்‌ற ி எ‌ல்ல ை தா‌ண்டி‌ச ் செ‌ன் ற கு‌ற்ற‌த்‌தி‌ற்கா க கட‌ந் த ஆற ு மாத‌ங்களு‌க்க ு மு‌ன்ப ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட 4 இ‌ந்‌திய‌ர்கள ை ‌ மியா‌ன்ம‌ர ் அரச ு இ‌ன்ற ு ‌ விடு‌வி‌த்தத ு.

லால் பகதூர் (உத்தரப் பிரதேசம்), முகம்மது ஹூசைன் (அசாம்), சலாம் தங் (மணிப்பூர்), மாங் அஜாமங் (மிசோரம்) ஆகிய 4 பேரும் மணிப்பூர் எல்லையில் இந்திய குடிமைத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக மியான்மர் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முறையான ஆவணங்கள் இன்றி மியான்மருக்குள் நுழைந்த குற்றத்திற்காக இவர்கள் ஆறு மாதங்கள் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments