Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு அ‌திகார‌ப் ப‌கி‌ர்வு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் மூல‌ம் ‌தீ‌ர்வு: ‌சி‌றில‌ங்கா ‌பிரதம‌ர்!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (19:12 IST)
இல‌ங்க ை இன‌ப்‌ பிர‌ச்சனை‌க்க ு அர‌சி‌ன ் அ‌திகார‌ப ் ப‌கி‌ர்வு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் மூல‌ம்தா‌ன ் ‌ தீ‌ர்வ ு கா ண முடியு‌ம ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க ா ‌ பிரதம‌ர ் ர‌ட்னசி‌ற ி ‌ வி‌க்ரமநாய க கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக அனைத்துக் கட்ச ி‌ ப ் ‌ பிர‌தி‌நி‌திக‌ள ் குழு அண்மையில் சமர்பித்த அறிக்கையில ், இன‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்கா ன ‌ தீ‌ர்‌வ ு ம‌ற்று‌ம ் தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து ஏராளமான ஆலோசனைகள் கூறப்பட்டிருப்பதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌‌றினா‌ர ்.

கடந்த வாரம் கொழும்பு வந்த ஈரான் வர்த்தக அமைச்சர் மசூத் மிர் காஷிமியிடம் பேசுகை‌யி‌ல, பிரதமர் ர‌ட்னசி‌ற ி விக்ரம நாயக இ‌ வ்வாற ு கூ‌றியதா க கொழு‌ம்பு ஊடக‌ங்க‌ள ் தெரிவித்துள்ளன.

தமிழர்களுக்கு எதிராக ‌சி‌றில‌ங்க ா ராணுவம் செயல்பட்டு வருவதாக சில கெ‌ட்ட சக்திகள், அவதூறு பி ர‌ ச்சாரம் செய்து வருவதாக‌க் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி ய அவ‌ர ், பயங்கரவா‌திகளிடம் சிக்கியுள்ள மக்களை மீட்கவே அரசு முயன்று வருகிறது எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

கரண்ட் ஷாக் வைத்து மீன்பிடிக்க முயற்சி! மின்சாரத்தில் சிக்கி இளைஞர்கள் பலி!

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

Show comments