Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் மோத‌லி‌ல் 8 த‌லிபா‌ன்க‌ள் ப‌லி!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (19:09 IST)
ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் காவ‌ல ் துறை‌யினருட‌ன ் நட‌ந் த மோத‌லி‌ல ் 8 த‌லிபா‌ன்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் 10 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாய‌ம ் அடை‌ந்தன‌ர ்.

தெ‌ற்க ு ஆஃ‌ப்கா‌னி‌‌ஸ்தா‌னி‌ன ் உரு‌ஸ்கா‌ன ் மாகாண‌த்‌தி‌ல ் காவ‌ல ் துறை‌‌யினரு‌க்கு‌ம ் த‌லிபா‌ன்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் கட‌ந் த ச‌னி‌க்‌கிழம ை தொட‌ங்‌கி ய மோத‌ல ் இ‌ன்ற ு கால ை வர ை ‌ நீடி‌த்தத ு.

மோதல் நட‌ந் த திஹரவுத் மாவட்டம் மலைகள் நிறைந்த பகுத ி எ‌ன்பதா‌ல், காவல‌ர்க‌ளு‌க்க ு ஏராளமா ன இடையூறுக‌ள ் ஏ‌ற்ப‌ட்ட ன. இறு‌தி‌யி‌ல ் தாக்குதலை சமாளிக்க முடியா த த‌லிபா‌ன்க‌ள ் ‌ பி‌ன்வா‌ங்‌கின‌ர ்.

இ‌ம்மோத‌லி‌ல ் உயிரிழந்த 8 த‌லிபா‌ன்க‌ளி‌ன ் உட‌ல்களையு‌ம ் கைப்பற்றி விட்டதாகவு‌ம ், காயமடை‌ந் த த‌லிபா‌ன்க‌‌ள ் மரு‌த்துவமனைக‌ளி‌ல ் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் உருஸ்கான் மாகாண காவல்துறை உயர் அதிகாரி ஜுமா குல்ஹிமத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே 2007 முதல் நடந்து வரும் மோத‌லி‌ல ் இதுவரை 6,500பேர் பலியாகியுள்ளனர் எ‌ன்ற ு அந்நாட்டு அரசு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments