Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் பத‌வி‌க்கால‌‌த்த‌ி‌ற்கு‌ள் அணு ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌: அமெ‌‌ரி‌க்கா வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (16:50 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் த‌ற்போதை ய அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ்‌ஷி‌ன ் பத‌வி‌க்கால‌ம ் முடிவத‌ற்கு‌ள ் இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ நிறைவே‌ற்றுவத‌ற்க ு தகு‌ந் த நடவடி‌க்கைகள ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அரச ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க அ‌ந்நா‌ட்ட ு தூத‌ர ் டே‌வி‌ட ் ‌ ச ி மு‌ல்ஃபோ‌ர்‌ட ் கூறுகை‌யி‌ல ், " அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ ‌விவகார‌த்‌தி‌ல ் உ‌ள் ள நடைமுறை‌ச ் ‌ சி‌க்க‌ல்க‌ள ் எ‌ங்களு‌க்கு‌‌ப ் பு‌ரி‌கிறத ு. இரு‌ந்தாலு‌ம ், அமெ‌ரி‌க் க அர‌சிய‌ல ் நெரு‌க்கடிகளை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ்‌ஷி‌ன ் பத‌வி‌க்கால‌ம ் முடிவத‌ற்கு‌ள ் இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌‌ நிறைவே‌ற் ற முய‌ற்‌சி‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இ‌ந் த ‌‌ விவகார‌த்‌தி‌ல ் இ‌ந்‌தியாவ ை நா‌ங்க‌ள ் எ‌ந் த வகை‌யிலு‌ம ் நெரு‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ வி வக ார‌த்‌தி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு எ‌ல்ல ா வகையா ன ஒ‌த்துழை‌ப்புகளையு‌ம ் வழ‌ங் க அமெ‌ரி‌க்க ா தயாரா க உ‌ள்ளத ு எ‌ன்றா‌ர ்.

அமெ‌ரி‌க்கா‌வி‌‌ல ் அ‌‌திப‌ர ் தே‌ர்த‌ல ் இ‌ந் த ஆ‌ண்ட ு இறு‌தி‌யி‌ல ் நட‌க்‌கிறத ு. அ‌ப்போத ு ஒருவேள ை ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் தோ‌ல்‌வியை‌ச ் ச‌ந்‌தி‌த்தா‌ல ், அத‌ன ் ‌ பிறக ு அ‌ங்க ு அமை‌யு‌ம ் ‌ பு‌தி ய நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற ்கு ந‌ல்லாதரவ ு ‌ கிடை‌க்கும ா எ‌ன்பத ு கே‌ள்‌வி‌க்கு‌‌ ற ிய ே எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments