Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் கடு‌ம் மோத‌ல்: 30 த‌லிபா‌ன்க‌ள் ப‌லி!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (12:22 IST)
வடமே‌ற்க ு பா‌கி‌‌ஸ்தா‌னி‌ல ் ராணுவ‌த்‌தின‌ர ் நட‌த்‌தி ய தா‌க்குத‌‌லி‌ல ் 30 த‌லிபா‌ன்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 40‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

பழ‌ங்குடி‌யின‌ர ் அ‌திக‌ம ் வ‌சி‌க்கு‌ம ் டார ா ஆத‌ம ் கெ‌ல ் நகர‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள சுர‌ங்க‌‌ப ் பாதைய ை கட‌ந் த 2 நா‌ட்களு‌க்க ு மு‌ன்ப ு த‌லிபா‌ன்க‌ள ் ஆ‌க்‌கிர‌மி‌த்தன‌ர ். அவ‌ர்க‌ளிட‌ம ் இரு‌ந்த ு சுர‌ங்க‌‌ப ் பாதைய ை ‌ மீ‌ட்கு‌ம ் மு‌ய‌ற்‌சிக‌ள ் தோ‌ல்‌‌வி‌யி‌ல ் முடி‌ந்ததா‌ல ், தா‌க்குத‌ல ் நட‌‌த்த‌ முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இத‌ற்‌‌கிடை‌யி‌ல ், ராணுவ‌த்‌தினரு‌க்க ு வெடிபொரு‌ட்களைக ் கொ‌‌ண்டுவ‌ந் த 4 வாகன‌ங்கள ை த‌லிபா‌‌ன்க‌ள ் கட‌த்‌த ி அ‌ழி‌த்தன‌ர ். இதையடு‌த்த ு ராணுவ‌த்‌தின‌ர ் நட‌த்‌தி ய ‌ தீ‌‌விர‌த ் தா‌க்குத‌லி‌ல ் 24 த‌லிபா‌ன்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 30 ‌‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

இ‌‌ந் த மோதலா‌ல ் கொஹா‌ட ், பெஷாவ‌ர ் நகர‌ங்க‌ளி‌ல ் போ‌க்குவர‌த்த ு கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. சு‌ர‌ங்க‌ப ் பாத ை ‌‌ மீ‌ட்க‌ப்ப‌ட் ட ‌ பி‌ன்ப ே ‌ நிலைம ை ‌ சீரடை‌‌ந்ததா க ராணு வ அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இதேபோ ல வட‌க்க ு வ‌சி‌ரி‌ஸ்தா‌னி‌ல ் நட‌ந் த தா‌க்குத‌லி‌ல ் 6 த‌லிபா‌‌ன்க‌ள ் கொ‌ல்ல‌ப்‌ப‌ட்டதுட‌ன ், 10 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments