Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 15 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (11:56 IST)
இல‌ங்க ை, ம‌ன்னா‌ரி‌ல ் ‌ சி‌றில‌ங் க ராணுவ‌த்‌தி‌ற்கு‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌‌ல ் நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ல ் ராணுவ‌த்‌தின‌ர ் 15 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் 30 பே‌ர ் படுகாயமடை‌‌ந்தன‌ர ்.

மன்னார ் பெரி ய பண்டிவிரிச்சான ் பகுதியில ் த‌ங்களை‌த ் தா‌க் க முய‌‌ன் ற சிறிலங்கா ராணுவ‌த்‌தினரு‌க்க ு எதிரா க தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் நட‌த்‌தி ய கடும ் எதிர்த் தாக்கு த‌ லி‌ல ் 15 ராணுவ‌த்‌தின‌ர ் கொல்லப்பட்டுள்ளதுடன ் 30- க்கும ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் காயமடைந்தனர ். விடுதலைப ் புலிகள ் தரப்பில ் எ‌ ந்தவி த இழப்புக்களும ் ஏற்படவில்ல ை.

பெரி ய பண்டிவிரிச்சான ் பகுதிய ி‌ ல ் நேற்ற ு ( ஞாயிற்றுக்கிழம ை) பிற்பகல ் 12 மண ி முத‌ல ் மால ை 5 மண ி வரை நட‌ந் த இ‌ந் த மோத‌லி‌ல ், இய‌ந்‌திர‌த ் து‌ப்பா‌க்‌கிக‌ள ், ஆ‌ ர்ட்டிலெற ி உ‌ள்‌ளி‌ட் ட பய‌ங்க ர ஆயுத‌ங்கள ை ராணுவ‌த்‌தின‌ர ் பய‌ன்படு‌த்‌தின‌ர ். இத‌ற்க ு எதிரா க விடுதலைப ் புலிகள ் கடும ் எதிர்த ் தாக்குதல ை நடத்தினர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், மன்னார ் சின்னப ் பண்டிவிரிச்சான ் பகுதியில ் நேற்ற ு முற்பகல ் 11 மணியளவில ் க‌ண்‌ணிவெடிகளை‌ப ் புதை‌க் க வந் த சிறிலங்கா ராணுவ‌த்‌தின‌ரி‌ன ் மீத ு தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் தாக்குதல ் நடத்தினர ். இத்தாக்குதலில ் ராணுவ‌த்‌தின‌ரி‌ன ் முயற்ச ி முறியடிக்கப்பட்டத ு.

இதேபோ‌ ல, மன்னார ் முள்ளிக்குளம ் பகுதியில ் தா‌க்குத‌ல ் நட‌த் த முய‌ன் ற சிறிலங் க ராணுவ‌த்‌தின‌ரி‌ன ் முய‌ற்‌சிகளையு‌ம ் பு‌லிக‌ள ் மு‌றியடி‌த்தன‌ர ். இதிலு‌ம ் புலிகளுக்க ு எ‌ ந்தவி த சேதங்களும ் ஏற்படவில்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments