Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌‌னி‌ன் ஷ‌கீ‌ன்- 1 ஏவுகணை‌ச் சோதனை வெ‌ற்‌றி!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2008 (19:05 IST)
அண ு ஆயுத‌த்தை‌ச ் சும‌ந்தபட ி 700 ‌ க ி.‌ ம ீ தொலை‌வி‌ல ் உ‌ள் ள இல‌க்கை‌‌த ் தா‌க்கவ‌ல் ல ஷ‌கீ‌ன ்- 1 ஏவுகணைய ை பா‌கி‌ஸ்தா‌ன ் இ‌ன்ற ு வெ‌ற்‌றிகரமாக‌ச ் சோதன ை செ‌ய்தத ு.

இ‌ச்சோதனையின்போது ராணுவத் தளபதி அ‌ஸ்ஃபா‌ க பர்வே‌ஷ ் கியானியும ், மூத்த ராணுவ அதிகாரிகளும் உடன் இருந்தன‌ர ். சோதனை வெற்றிகரமாக முடிந்ததும், அதற்குக் காரணமாக இருந்த விஞ்ஞானிகளை கியானி பாராட்டினார்.

இந்த ஆண்டுக்கான ராணுவக் களப் பயிற்சியின் முடிவில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் எந்த ஏவுதளத்தில் இச்சோதனை நடந்தது எ‌ ன்பத ு ப‌ற்‌றி ய ‌ விவர‌ங்க‌ள ் வெ‌ளி‌யிட‌ப்பட‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

Show comments