Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌திப‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌விலகு‌ங்க‌ள்: முஷார‌ஃ‌ப்பு‌க்கு புலனா‌ய்வு‌த்துறை மு‌ன்னா‌ள் இய‌க்குந‌ர் கடித‌ம்!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2008 (16:33 IST)
அ‌திப‌ர ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ விலகு‌ங்க‌ள ்: ம ுஷ ார‌ஃ‌ப ்ப ு‌க்க ு புலனா‌ய்வு‌த்துற ை மு‌ன்னா‌ள ் இய‌க்குந‌ர ் கடித‌ம ்!

அ‌திப‌ர ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந்து உடனடியாக ‌வி லகு‌ங்கு‌ள் எ‌ன்று அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ ் ம ுஷ ாரஃ‌ப ்பு‌க்கு பா‌கி‌ஸ்தா‌ன ் புலனா‌ய்வு‌த்துற ை மு‌ன்னா‌ள ் இய‌க்குந‌ர ் மசூ‌த ் செ‌ரீ‌ப் கடித‌‌ ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பா க அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் ம ுஷ ாரஃ‌ப ்ப ு‌க்க ு அவ‌ர ் எழு‌தியு‌ள் ள கடித‌த்‌தி‌ல ், எ‌வ்வளவு‌க்க ு எ‌வ்வளவ ு ‌ குறை‌ந் த கால‌த்‌தி‌ல ் முடியுமே ா அ‌வ்வளவ ு குறு‌கி ய கால‌த்‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ம ுஷ ாரஃ‌ப ் பத‌‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ வில க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், அ‌ப்போத ு தா‌‌ன ் அரச ு அ‌திகார‌த்த ை எ‌ந்த‌வி த ‌ சி‌க்கலு‌மி‌ன்‌ற ி அர‌சிய‌ல்வா‌திக‌ளிட‌ம ் ‌ விரை‌ந்த ு ஒ‌ப்படை‌க் க ஏதுவா க இரு‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் தமத ு கடித‌த்‌தி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அ‌திப‌ர ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌ங்க‌ள ் பத‌வ ி ‌ வில‌கினா‌ல ் நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்க‌ள ் ‌ மீ‌ண்டு‌ம ் ஒருவ‌ர ் ஒருவருட‌ன ் அமை‌தியுட‌ன ் வா‌ழ்வா‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் அ‌க்கடித‌த்‌தி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். த‌ற்போதை ய ‌ நிலை‌யி‌ல ் ம ுஷ ாரஃ‌ப்பு‌ம ், அவரத ு ஆ‌ட்‌சியு‌ம்தா‌ன ் பா‌கி‌ஸ்தானு‌க்க ு ‌ மிக‌ப ் பெ‌ரி ய ‌ பிர‌ச்சனையா க உ‌ள்ளதாகவு‌ம ், பா‌‌கி‌ஸ்தா‌ன ் த‌ற்போத ு ச‌ந்‌தி‌த்துவரு‌ம ் ‌ மிக‌ப்பெ‌ரி ய சவா‌‌ல்களு‌க்கு‌த ் ‌ தீ‌ர்வுகாணு‌ம ் ‌ திற‌ன ் ம ுஷ ாரஃ‌ப்பு‌க்க ு இ‌ ல்ல ை எ‌ன்பதையு‌ம ் அ‌க்கடித‌த்‌தி‌ல ் சு‌ட்டி‌க்கா‌ட்டியு‌ள்ளா‌ர ்.

கட‌ந் த ஆ‌ண்ட ு நடை‌ப்பெ‌ற் ற மோசமா ன ‌ நிக‌ழ்வுக‌ள ் ‌ மீ‌ண்டு‌ம ் நடை‌ப்பெ‌ற்ற ு ‌ விட‌க்கூடாத ு எ‌ன்று‌ம ், கட‌ந் த ஆ‌ண்ட ு மா‌ர்‌ச ் மாத‌ம ் 9 ஆ‌ம ் தே‌த ி ‌ நீ‌தி‌த்துறை‌யி‌ன ் ‌ மீத ு ம ுஷ ாரஃ‌ப ் அரச ு எடு‌த் த எ‌ல்ல ை ‌ மீ‌றி ய நடவடி‌க்க ை தா‌ன ் கட‌ந் த ஆ‌ண்ட ு முழுவது‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ‌ விரு‌ம்ப‌த்தகா த ‌ நிக‌ழ்வுக‌ள ் தொட‌ர்கதையா க அர‌ங்கே ற காரணமா க அமை‌ந்ததாகவு‌ம ் அ‌க்கடித‌த்‌தி‌ல ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர ்.

கட‌ந் த ஆ‌ண்ட ு டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் 27 ஆ‌ம ் தே‌‌த ி பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌த்தலைவ‌ர ் பெனா‌சீ‌ர ் பூ‌ட்டே ா தே‌ர்த‌ல ் ‌ பிர‌ச்சார‌த்‌தி‌ன ் போத ு படுகொலை‌ச ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ன ் மூல‌ம ் ச‌ர்வதே ச சமூக‌த்தா‌ல ் அ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்ப‌ட் ட ஒர ு அர‌சிய‌ல ் தலைவரையு‌ம ், அ‌றிவ ு ‌ ஜீ‌வியையு‌‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் இழ‌ந்ததோட ு, இ‌ந் த கோ ர ‌ நிக‌ழ்வு‌க்க ு ‌ பி‌ன்ன‌ர ் நாட ு செயல‌ற் ற ‌ நிலை‌க்க ு த‌ள்ள‌ப்ப‌ட்ட ு ப‌ரிதா ப ‌ நிலை‌யி‌ல ் உ‌ள்ளதாகவு‌ம ் அ‌க்கடித‌த்‌தி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

நா‌ட்டி‌ன ் ச‌ட்ட‌ம ் - ஒழு‌ங்க ு ‌ நில ை ‌ மிகவு‌ம ் துயர‌த்தை‌த ் தர‌த் த‌க்கதா க உ‌ள்ளதா க தெ‌‌ரி‌வி‌த்து‌ள் ள அவ‌ர ், அமை‌த ி சூ‌ழ்‌நில ை ‌ நில‌வ ி வ‌ந் த மலை‌ப ் ‌ பிரதேச‌ங்க‌ள ், வடமே‌ற்க ு எ‌ல்லை‌ப்பு ற மாகாண‌ங்க‌ளி‌ல ் ‌ நிலைம ை இ‌ந் த அளவு‌க்க ு மே ா சமடை ய காரண‌ம ் ம ுஷ ாரஃ‌ப்‌ ‌பிர‌ச்சனையை‌க ் கையா‌ண்ட‌வித‌ம ் தா‌ன ் எ‌ன்ற ு தா‌ம ் ந‌ம்புவதாகவு‌ம ் அ‌க்கடித‌த்‌தி‌ல ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர ்.

அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் ம ுஷ ாரஃ‌ப ், ‌ நீ‌ங்க‌ள ் பத‌வ ி ‌ விலகுவதோட ு, பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் கனவ ை நனவா‌க் க பாத ை அமை‌த்த ு கொடு‌த்த ு அ‌தி‌ல ் ஒருவரா க உ‌ங்கள ை இணை‌த்து‌க ் கொ‌ள்ளு‌ங்க‌ள ் எ‌ன்ற ு உ‌ங்கள ை நா‌ன ் வ‌லியுறு‌த்‌தி‌க ் கே‌ட்டு‌க ் கொ‌ள்‌கி‌ன்றே‌ன ் எ‌ன்று‌ம ், எ‌ன்னுடை ய இ‌ந் த கரு‌‌த்த ை கோடி‌க்கண‌க்கா ன பா‌கி‌‌ஸ்தா‌னிய‌ர்க‌ள ் வ‌ழிமொ‌ழிவா‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் ம ுஷ ாரஃ‌ப்பு‌க்க ு எழு‌தியு‌ள் ள கடித‌த்‌தி‌ல ் மசூ‌த ் செ‌ரீ‌ப ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

Show comments