Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ள் படைகளை அனு‌ப்ப அமெ‌ரி‌க்கா முய‌ற்‌சி!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2008 (15:25 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ விரு‌ம்‌பினா‌ல ் பய‌ங்கரவாத‌த்த ை ஒடு‌‌க்குவத‌ற்க ு உத‌வியாக‌த ் த‌ங்க‌ள ் நா‌ட்டு‌ப ் படைகள ை அனு‌ப்புவத‌ற்கு‌த ் தயாரா க உ‌ள்ளதா க அமெ‌ரி‌க்க ா ‌ மீ‌ண்டு‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்து‌ச ் செ‌‌ய்‌தியாள‌ர்க‌ள ் ச‌ந்‌தி‌ப்ப ு ஒ‌ன்ற‌ி‌ல ் பே‌சி ய அமெ‌ரி‌க் க பாதுகா‌ப்பு‌ச ் செயல‌ர ் ராப‌ர்‌ட ் கே‌ட்‌ஸ ், பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன போ‌ரி‌ல ் பா‌கி‌ஸ்தானுட‌ன ் இணை‌ந ்து செய‌ல்படவு‌ம ், ராணுவ‌க ் கூ‌ட்டு‌ப ் ப‌யி‌ற்‌சிகள ை மே‌ற்கொ‌ள்ளவு‌ம ் அமெ‌ரி‌க்க ா எ‌ப்போது‌ம ் தயாரா க உ‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பய‌ங்கரவாத‌ச ் ‌ சி‌க்கலை‌த ் ‌ தீ‌ர்‌‌க்கு‌ம ் முய‌ற்‌சிக‌ளி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌‌ஷ ் முஷாரஃ‌ப்புட‌ன ் இணை‌‌ந்த ு செய‌ல்படுவத‌ற்க ு அமெ‌ரி‌க்க ா ‌ விரு‌ம்புவதாக‌‌க ் கூ‌றி ய கே‌ட்‌ஸ ், முஷாரஃ‌ப்‌பி‌ன ் கரு‌த்துகளு‌க்க ு ம‌தி‌ப்ப‌ளி‌த்த ு தேவை‌ப்ப‌ட்டா‌ல ் த‌ங்க‌ள ் படைகள ை அனு‌ப்‌ப ி வை‌ப்போ‌ம ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மு‌ன்னதா க, அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் படைக‌ள ் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ள ் நுழை‌ந்தா‌ல ் அத ு ஊடுருவலாகவ ே கருத‌ப்படு‌‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் கூ‌றியத ு ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, " அத ு ப‌ற்‌ற ி எ‌ங்களு‌க்கு‌க ் கவல ை இ‌ல்ல ை. பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் ஆலோசனைகள ை நா‌ங்க‌ள ் எ‌ப்போது‌ம ் வரவே‌ற்‌கிறோ‌ம ்." எ‌ன்றா‌ர ் கே‌ட்‌ஸ ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

Show comments