Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ள்‌விவகார‌ங்க‌‌ள்: இ‌ந்‌தியாவு‌க்கு பா‌கி‌ஸ்தா‌ன் எ‌‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2008 (14:43 IST)
த‌ங்க‌ள ் நா‌ட்ட ு உ‌ள்‌விவகார‌ங்க‌ளி‌ல ் தலை‌யிடுவத ை இ‌ந்‌திய ா உடனடியா க ‌ நிறு‌த்‌தி‌க ் கொ‌ள ்ளா‌வி‌ட்டா‌ல், இர ு நாடுகளு‌க்க ு இடை‌யி‌ லான அமை‌த ி முய‌ற்‌சி க‌ள் பா‌தி‌‌ க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ பா‌கி‌ஸ்தா‌ன ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு அ‌ந்நா‌ட்ட ு இடை‌க்கா ல அர‌சி‌ன ் தகவ‌ல ் தொட‌ர்ப ு அமை‌ச்ச‌ர ் ‌ நிஷா‌ர ் ஏ மேம‌ன ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

இ‌ந்‌தியாவுட‌ன ் எ‌ந்த‌ச ் ‌ சி‌க்க‌ல ் இரு‌ந்தாலு‌ம ் அத ை பே‌ச்‌சி‌ன ் மூல‌ம ் ‌ தீ‌ர்‌த்து‌க ் கொ‌ள்ளவ ே பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ விரு‌ம்பு‌கிறத ு. ‌ ஆனா‌ல ், பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் உ‌ள்‌விவகார‌ங்க‌ளி‌ல ் இ‌ந்‌திய ா நேரடியாக தலை‌ய ி‌ட்டா‌ல், இர ு நாடுகளு‌‌க்க ு இடை‌யிலான அமை‌த ி முய‌‌ற்‌‌சி க‌ள் பா‌தி‌‌ க்க‌ப ்படு‌ம ்.

‌‌ க்வாட‌ர ் பகு‌தி‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌‌ன ் க‌ட்டிவரு‌ம ் துறைமுக‌‌ப ் ப‌ணிகளை‌த ் தடு‌ப்பத‌ற்க ு இ‌ந்‌திய ா முய‌ற்‌சி‌க்‌கிறத ு. இ‌ந்த‌த ் துறைமுக‌ம ் உருவானா‌ல ், வ‌ர்‌த்த க ‌ ரீ‌தியா க பா‌கி‌ஸ்தா‌ன ் வள‌ர்‌ந்த ு ‌ விடு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திய ா அ‌ஞ்சு‌கிறத ு.

க்வாட‌ர ் துறைமுக‌ப ் ப‌ணிகளை‌க ் க‌ண்கா‌ணி‌‌த்து‌த ் தடு‌ப்பத‌ற்கா க ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் 13 தகவ‌ல ் மைய‌ங்கள ை இ‌ந்‌திய ா அமை‌த்து‌ள்ளத ு. இதனா‌ல ் பலு‌சி‌ஸ்தா‌ன ் பகு‌தி‌யி‌ல ் அமை‌தியை‌‌க ் குலை‌ப்பத‌ற்கு‌ம ், பய‌ங்கரவாத‌த்த ை வள‌ப்பத‌ற்கு‌ம ் இ‌ந்‌திய ா உதவு‌கிறத ு.

இதுபோ ல பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் உ‌ள்‌விவகார‌ங்க‌ளி‌ல ் தலை‌யிடு‌ம ் போ‌க்க ை இ‌ந்‌திய ா உடனடியாக‌ ‌நிறு‌த்‌தி‌க ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ். இ‌ந்‌தியா‌வுட‌ன ் ந‌ல்லுறவுகளை‌த ் தொட‌ர்வத‌ற்க ு நா‌ங்க‌ள ் ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ். ஆனா‌ல ், எ‌ங்க‌ள ் நா‌ட்ட ு உ‌ள்‌விவகார‌ங்க‌ளி‌ல ் தலை‌யி‌ட்டா‌ல ் ச‌‌கி‌த்து‌க ் கொ‌ள் ள முடியாத ு.

இ‌வ்வாற ு அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

Show comments