Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய‌க் கோ‌ழிகளு‌க்கு ‌சி‌‌றில‌ங்கா தடை!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2008 (17:44 IST)
மேற்கு வங்கத்தில் பரவியுள்ள பறவைக் காய்ச்சல் காரணமாக இந்தியக் கோழிகளை இறக்குமதி செய்வதற்கு ‌ சி‌ற ிலங ்கா அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவ ி‌ ல ் பல பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது என்ற தகவல் ‌கிடை‌த்தவுட‌ன ், இந்திய இறைச்சிக் கோழிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்ததா க ‌ சி‌றில‌ங்கா அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் உயரதிகாரி கேந்திரகாமா தெரிவித்தார்.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் பறவைக் காய்ச்சல் ஒழிக்கப்பட்டு விட்டது என்று அதிகாரபூர்வமாக தெரிந்த பிறகு இந்த தடை விலக்கிக ் கொள்ளப்படும். பறவைக் காய்ச்சல் காரணமாக குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து கோழி சம்பந்தப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் ‌சி‌றில‌ங்கா அரசு தடை விதித்துள்ளத ு" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இந்தியாவிலிருந்து முட்டை பவுடரையும், இறைச்சிக் கோழிகளையும் ‌சி‌றில‌‌‌ங்கா இறக்குமதி செய்து வந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments