Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மாணவரை சுட்டது யார்? அமெரிக்க காவல்துறை அலட்சியம்!|

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2008 (15:33 IST)
அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை அந்நாட்டு காவல்துறைக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லையாம ்.

ஜார்கண்ட்டை சேர்ந்த அபிஜீத் மஹாடோ (29) அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள டுயூக் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., ஆராய்ச்சி செய்து வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அவரது அறையிலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஆனால் இந்த கொலை சம்பவம் தொடர்பாக துர்ஹம் போலீசார் இதுவரை துப்பு துலக்கவில்லை.

இந்நிலையில ், பல்கலைக்கழக வளாகத்தில் நாளை மஹாடோவின் நினனவு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இது தவி ர, ஞாயிற்றுக்கிழமை வடக்கு கரோலினாவின் மோர்ரிஸ்வில்லே பகுதியில் உள்ள இந்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments