Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் தகவலில் திருப்தியில்லை: அமெரிக்கா

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (19:38 IST)
' ஆதிவாசிகள் பகுதிகளில் தீவிரவாத படைகளின் செயல்பாடுகள் குறித்த பாகிஸ்தான் அரசின் தகவல்கள் திருப்தி அளிக்கவில்ல ை' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க தீவிரவாத ஒழிப்பு பிரிவுக்கான முதன்மை அதிகாரி டெல் டெய்லெய் கூறுகையில ், " பர்வேஷ் முஷாரஃப்பின் பாகிஸ்தான் அரசு நேரடி ஒத்துழைப்பு கோரும்வரை தீவிரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்க முன்வராத ு" என்றார்.
" உளவுத்துறையிடம் இடைவெளி இருப்பதால ், அப்பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதில் போதிய தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. அங்கு சண்டையிடிவது அல் காய்டாவ ா? தாலிபான ா? அல்லது வெளிநாட்டு பயங்கரவாதிகள ா? என்று தெரியவில்லை. நட்பு நாடுகளில ், அதுவும் அதிக ஒத்துழைப்பு கொடுக்கும் நாடுகளில் திட்டங்களை செயல்படுத்துதில் மிகுந்த கவனம் தேவ ை. பாகிஸ்தான் விரும்பினால ், அமெரிக்கா நிச்சயம் உதவி செய்யும ்" என்று டெய்லெய் மேலும் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

Show comments