Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌லிக‌ள் ‌மீதான நெரு‌க்கடிக‌ள் அர‌சி‌ற்கு உதவு‌கிறது: ராஜப‌க்ச!

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (17:51 IST)
விடுதலை‌ப ் பு‌லிக‌‌ள ் அமை‌ப்‌பி‌ற்க ு ச‌ர்வதே ச நாடுக‌ள ் கொடு‌த்துவரு‌ம ் நெரு‌க்கடிக‌ள் ‌சி‌றில‌ங் க அர‌சி‌ன ் நடவடி‌க்கைகளு‌க்க ு உத‌வியா க உ‌ள்ளத ு எ‌ன்று அ‌‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ம‌கி‌‌‌‌‌ந் த ராஜப‌க் ச கூ‌றியுள்ளா‌ர ்.

கொழு‌ம்‌பி‌ல ் இ‌ன்ற ு அய‌ல்நா‌ட்டு‌ப ் ‌ பிர‌தி‌நி‌திக‌ளிட‌ம ் பே‌சி ய ம‌கி‌ந் த ராஜப‌க் ச இதை‌த ் தெ‌ரி‌வி‌த்ததா க ‌ ப ி. ட ி.ஐ. செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

மேலு‌ம ்,‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் தலைவ‌ர ் ‌ பிரபாகர‌ன ் ‌ பிடிப‌ட்டா‌ல ், அவர ை ரா‌ஜி‌வ ் கா‌ந்‌த ி படுகொல ை வழ‌க்க ு ‌ விசாரணை‌க்கா க இ‌ந்‌தியா‌விட‌ம ் ஒ‌ப்படை‌‌க்க‌ப ் போவதாகவு‌ம ், இல‌ங்கை‌யி‌ல ் த‌மி‌ழீ ழ ‌‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌த ் தட ை ‌ வி‌தி‌ப்பத‌ற்கான தேவ ை ஏ‌ற்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ஆ‌தி‌க்க‌ம ் ‌ நிறை‌ந்து‌ள் ள பகுதிக‌ளி‌ல ் அய‌ல்நா‌ட்டு‌ப ் ‌ பிர‌தி‌நி‌திகள ை அனும‌தி‌ப்பத‌ற்க ு ‌ சி‌றில‌ங் க அரச ு தய‌ங்‌குவத ு கு‌றி‌த்து‌க ் கே‌ட்டத‌ற்கு‌ப ் ப‌தில‌ளி‌க் க மறு‌த் த ராஜப‌க் ச, " இ‌ந்‌திய‌ப ் ‌ பிர‌தி‌நி‌திக‌ள ் ‌ விரு‌ம்‌பினா‌ல ் அ‌ங்க ு செ‌ல் ல முடியு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

‌ விடுதலை‌ப ் பு‌லிக‌‌ள ் அமை‌ப்‌பி‌ற்க ு ச‌ர்வதே ச நாடுக‌ள ் கொடு‌த்துவரு‌ம ் நெரு‌க்கடிக‌ள ், கு‌றி‌ப்பா க பு‌லிக‌‌ள்தா‌ன ் உல‌கிலேய ே மிகவு‌ம ் பய‌ங்கரமானவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் எஃ‌ப ்.‌ ப ி.ஐ. அ‌றி‌வி‌த்தத ு ‌ சி‌றில‌ங் க அர‌சி‌ன ் நடவடி‌க்கைகளு‌க்க ு ம‌கிவு‌ம ் உத‌வியா க உ‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments