Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கான ‌தீ‌ர்வு‌த் ‌தி‌ட்ட‌ம் தோ‌ல்‌வி?

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (11:32 IST)
இல‌ங்க ை இன‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு ‌ தீ‌ர்வ ு கா‌ண்பத‌ற்கா க ‌ சி‌றில‌ங் க அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க்சவா‌ல ் ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட் ட அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌க ் குழ ு, ‌ தீ‌ர்வு‌த ் ‌ தி‌ட்ட‌த்தை‌‌த ் தயா‌ரி‌ப்ப‌தி‌ல ் தோ‌ல்‌வ ி க‌ண்டிரு‌ப்பதாக‌த ் தெ‌ரி‌கிறத ு.

அ‌திகார‌ப ் ப‌கி‌ர்வு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்கா ன ப‌ரி‌ந்துரைக‌ள ் இறு‌தியடை‌ந் த ‌ நிலை‌யி‌ல ், '13 ஆவத ு அர‌சிய‌‌ல ் ‌ திரு‌த்த‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன்பட ி ‌ தீ‌ர்வு‌த ் ‌ தி‌ட்ட‌ம ் அமை ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க் ச வ‌ற்புறு‌த்‌தியதா‌ல ் தா‌ன ், முய‌ற்‌சிக‌ள ் அனை‌த்து‌ம ் தோ‌ல்‌வியடை‌ந்த ன' எ‌ன்ற ு அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌க ் குழு‌வின‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியதா க இல‌ங்க ை ஊடக‌ங்க‌ள ் தெ‌ரி‌க்‌கி‌ன்ற ன.

மு‌ன்னதா க, அ‌திகார‌ப ் ப‌கி‌‌ர்வு‌த ் ‌ தீ‌ர்வு‌த்‌ ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கா ன ப‌ரி‌ந்துரைகள ை அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌ப ் ‌ பிர‌தி‌நி‌திக‌ள ் குழு‌வின‌ர ் இ‌ன்ற ு (23 ஆ‌ம ் தே‌த ி) அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க்ச‌விட‌ம ் மு‌ன்வை‌ப்ப‌ர ் எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டத ு. அத‌ற்கா ன இறு‌தி‌க்க‌ட் ட முய‌ற்‌சியா க நே‌ற்ற ு கால ை அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌க ் குழ ு கூடியத ு.

இந் த‌ க ் கூட்டத்தில ் 13 ஆவத ு அரசியல ் திருத்தச ் சட்டத்தின ் பட ி இனப் பிரச்சினைக்கா ன தீர்வுத் திட்டத்தின ை எப்படித ் தயாரிப்பத ு என்பத ு குறித்த ு கடும ் ‌ விவாதங்கள ் நட‌ந்த ன. 13 ஆவத ு அரசியல ் திருத்தச ் சட்டப்பட ி தீர்வுத் திட்டத்த ை முன்வைப்பதற்க ு அனைத்த ு கட்சிக்குழுவில ் உள் ள பெரும்பாலா ன க‌ட்‌சிக‌ள ் எதிர்ப்புத ் தெரிவித்த ன. இதனால ் தீர்வுத் திட்டத்த ை தயாரிப்பதில ் சிக்கல ் ஏ‌ற்ப‌ட்டத ு.

இதையடு‌த்த ு அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க் ச நே‌ற்ற ு மால ை 4.30 ம‌ணி‌க்க ு அ‌திப‌ர ் மா‌ளிகை‌யி‌ல ் அவசர‌க ் கூ‌ட்ட‌ம ் கூ‌ட்‌டினா‌ர ். ஆனா‌ல ் அந் த‌ க ் கூட்டத்த ை அனைத்த ு கட்சிப ் பிரதிநிதிகள ் பலரும ் புறக்கணித்தன‌ர ்.

சுத‌ந்‌தி ர நாள‌ன்ற ு ‌ தீ‌ர்வு‌த ் ‌ தி‌ட்ட‌ம ்?

அனைத்த ு கட்சிக்குழுவின ் நடவடிக்கைகள ் தோல்வியடைந்தத ு குறித்த ு அமைச்சர ் ராஜி த சேனாரட்னவிடம ் கேட்டபோத ு, " இதுவர ை தா‌ங்க‌ள ் எ‌ட்டி ய முடிவுக‌ள ் குறித்த ு நே‌ற்ற ு மால ை நட‌ந் த கூட்டத்தில ் அ‌திபரு‌க்க ு அனைத்த ு கட்சிக் குழுவினர ் விளக்கமளித்தனர ். எனினும ் இறுதித ் தீர்வுத் திட்டம ் குறித்த ு இதுவர ை முடிவாகவில்ல ை.

அதனால ் தீர்வுத் திட்டத்த ை திட்டமிட்டபட ி இ‌ன்ற ு முன்வைக் க முடியவில்ல ை. அதன ை முன்வைப்பதில ் சிறித ு காலதாமதம ் ஏற்படும ். பெரும்பாலும ் சுதந்தி ர நாள ் நிகழ்வில ் இந் த தீர்வுத் திட்டத்த ை அ‌ திப‌ர ் வெளியிடலாம ் எ ன நினைக்கிறேன ்" என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

Show comments