Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ன்னா‌ரி‌ல் கடு‌‌ம் மோத‌ல்:12 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (11:26 IST)
இல‌ங்க ை, ம‌ன்னா‌ரி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங் க ராணுவ‌த்‌தினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ன ் இறு‌தி‌யி‌ல ் 12 ராணுவ‌த்‌தின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் 27 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

ம‌ன்னா‌ர ் பாலை‌க்கு‌ழி‌யி‌ல ் முகா‌மி‌ட்டிரு‌ந் த ‌ சி‌றில‌ங் க ராணுவ‌த்‌தின‌ர ் ‌ மீத ு நே‌ற்ற ு த‌மி‌ழீ ழ ‌ விடுதலைப ் பு‌லிக‌ள ் ‌ தீ‌விர‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர ். இ‌த்தா‌க்குதலு‌க்க ு ராணுவ‌த்‌தினரு‌ம ் ப‌தி‌ல ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர ்.

இருதர‌ப்பு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் சுமா‌ர ் 3 ம‌ண ி நேர‌ம ் ‌ நீடி‌த் த கடு‌ம ் மோத‌லி‌‌ல ் ராணுவ‌த்‌தின‌ர ் 12 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். மேலு‌ம ் 12 ராணுவ‌த்‌தின‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ். ‌ விடுதலை‌ப்பு‌லிகளு‌க்க ு எ‌ந் த இழ‌ப்பு‌ம ் ஏ‌ற்பட‌‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. என்ன நிலவரம்.!

கள்ளக்குறிச்சியில் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

Show comments