Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ற்கு யுரே‌னிய‌ம்: ஆ‌ஸ்‌ட்ரே‌லியா ப‌ரி‌சீலனை!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (17:58 IST)
இ‌ந்‌தியா‌வி‌ற்க ு யுரே‌னிய‌ம ் ‌ வி‌ற்கு‌ம ் ‌ விவகார‌ம ் ‌ மிகவு‌ம ் ‌ சி‌க்கலானத ு எ‌ன்றாலு‌ம ், அதுகு‌றி‌த்து‌த ் ‌ தீ‌விரமாக‌ப ் ப‌ரி‌சீ‌லி‌த்த ு வருவதா க ஆ‌ஸ்‌ட்ரே‌லிய ா கூ‌றியு‌ள்ளத ு.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன ஆ‌ஸ்‌ட்ரே‌லிய‌த ் தூத‌ர ் ஜா‌ன ் மெ‌க்கா‌ர்‌த்‌த ி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றுகை‌யி‌ல ், " இ‌ந்‌தி ய அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ன ் ‌ நில ை கு‌றி‌த்த ு அண ு எ‌ரிபொரு‌ள ் வழ‌ங்க ு நாடுக‌ள ் குழு‌விட‌‌ம ் ( எ‌ன ். எ‌ஸ்‌.‌ஜ ி) ‌ விவா‌தி‌த்த ு வரு‌கிறோ‌ம ்.

அதேநேர‌த்‌தி‌ல ், இ‌ந்‌திய ா போ‌ன் ற அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்‌திடா த நாடுகளு‌க்க ு யுரே‌னிய‌ம ் ‌ வி‌ற்ப‌தி‌ல்ல ை எ‌ன் ற கொ‌ள்கைய ை மா‌ற்றுவத ு கு‌றி‌த்த ு ஆளு‌ம ் தொ‌ழிலாள‌ர ் க‌ட்‌ச ி ப‌ரி‌சீ‌லி‌‌க்க‌க ் கூடு‌ம ்.

ஆகமொ‌த்த‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன யுரே‌னிய‌ ‌வி‌ற்பனை‌யி‌ல ் ‌ சி‌க்க‌ல ் ‌ நிலவுவத ு ‌‌ உ‌ண்மைதா‌ன ் எ‌ன்றாலு‌ம ், இதுதொட‌ர்பா க ஏ‌ற்கெனவ ே இ‌ந்‌தியாவுட‌ன ் ஆ‌ஸ்‌ட்ரே‌லிய ா செ‌ய்துகொ‌ண்டு‌ள் ள ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள ை ‌ மீறாம‌ல ் இரு‌ப்பத‌ற்கு‌ம ் நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

இ‌ந்‌தியா‌வி‌ற்க ு யுரே‌னிய‌ம ் ‌ வி‌ற்கு‌ம ் ‌ விவகார‌த்‌தி‌ற்க ு அண ு எ‌ரிபொரு‌ள ் வழ‌ங்க ு நாடுக‌ள ் குழு‌வி‌ல ் உ‌ள் ள ‌ சி ல நாடுக‌ள ் எ‌திராகவு‌ம ், ‌ சி ல ஆதரவாகவு‌ம ் இரு‌ந்தாலு‌ம ், ஆ‌ஸ்‌ட்ரே‌லிய ா ஆதரவா ன ‌ நிலையை‌ப ் ‌ பி‌ன்ப‌ற்‌ற ி வருகிறத ு." எ‌ன்றா‌ர ்.

ஆனா‌ல ், கட‌ந் த வார‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ன ் ‌ சிற‌ப்பு‌ப ் ‌ பிர‌தி‌நி‌த ி ‌ ஷியா‌ம ் சர‌ணிட‌ம ், த‌ங்க‌ள ் கொ‌ள்கை‌யி‌ன ் காரணமா க இ‌ந்‌தியா‌வி‌ற்க ு யுரே‌னிய‌ம ் ‌ வி‌ற் க முடியாத ு எ‌ன்ற ு ஆ‌ஸ்‌ட்ரே‌லி ய அரச ு கூ‌றியு‌ள் ள ‌‌‌ நிலை‌யி‌ல ், ஜா‌ன ் மெ‌க்கா‌ர்‌த்‌தி‌யி‌ன ் கரு‌த்த ு பரபர‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments