Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா. பாதுகா‌ப்பு அவை‌யி‌ல் இ‌‌ந்‌தியாவு‌க்கு ‌நிர‌ந்தர இட‌ம்: ‌பி‌ரி‌ட்ட‌ன் ஆதரவு!

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (17:36 IST)
ஐ.ந ா. பாதுகா‌ப்பு அவை‌யி‌ல் இ‌‌ந்‌தியாவு‌க்கு ‌நிர‌ந்த இட‌ம் வழ‌ங்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்ற கோ‌ரி‌க்கை‌க்கு ப‌ி‌ரி‌ட்ட‌ன் ‌பிரதம‌ர் கா‌ர்ட‌ன் ‌பிரெள‌ன் ஆதரவு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இ‌ந்‌திய ா, ஆ‌சியா‌வி‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்கு உதவு‌ம் வகை‌யி‌ல் உலக வ‌ங்‌கியு‌ம ், ச‌ர்வதேச ‌நி‌தியமு‌ம ், ‌ ஜி 8 நாடுகளு‌ம் த‌ங்க‌ள் கொ‌ள்கைகளை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

இர‌ண்டு நா‌ள் அரசுமுறை‌ப் பயணமாக நே‌ற்று இ‌ந்‌தியா வ‌ந்த ‌பி‌ரி‌ட்ட‌ன் ‌பிரதம‌ர் கா‌ர்ட‌ன் ‌பிரெளனு‌க்கு தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் ‌சிற‌ப்பான வரவே‌ற்பு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டது. ‌பி‌ன்ன‌ர் அவ‌ர் டெ‌ல்‌லி ஐ.ஐ.டி‌யி‌ல் நட‌ந்த இ‌ந்‌திய ா- ‌ பி‌ரி‌ட்ட‌ன் தொ‌ழி‌ல்துறை மாநா‌ட்டி‌ல் ப‌ங்கே‌ற்றா‌ர்.

அ‌ப்போது பே‌சிய ‌பிரெள‌ன ், " அணு ஆயுத‌ங்க‌ள் இ‌ல்லாத நாடுக‌ள் ந‌ல்லெ‌ண்ண ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ளி‌ன் மூல‌ம் பு‌திய எ‌ரிச‌க்‌தி வள‌ங்களை‌ப் பெறுவத‌ற்கு உதவு‌ம் வகை‌யி‌ல ், ச‌ர்வதேச அணுச‌க்‌தி முகமை தலைமை‌யி‌ல் ச‌ர்வதேச அமை‌ப்பு ஒ‌ன்று உருவாக வே‌ண்டு‌ம். ஆனா‌ல ், உய‌ர்‌ந்தப‌ட்ச அணு ஆயுத‌ப் பரவ‌ல் தடை ‌வி‌திகளை‌க் கடை‌பிடி‌க்கு‌ம் நாடுகளு‌க்கு ம‌ட்டுமே பொரு‌ந்து‌ம் வகை‌யி‌ல் இ‌ந்த‌ச் சலுகை வழ‌ங்கப்ப‌ட வே‌ண்டு‌ம்.

ஐ.நா. பாதுகா‌ப்பு அவை‌யி‌‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ ‌நிர‌ந்த இட‌ம் ‌கிடை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற கோ‌ரி‌க்கையை நா‌ன் ஆத‌ரி‌த்து வரவே‌ற்‌கிறே‌ன். மேலு‌ம ், இ‌ந்‌தியா ம‌ற்று‌ம் ஆ‌சியா‌வி‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்கு உதவு‌ம் வகை‌யி‌ல் உலக வ‌ங்‌கியு‌ம ், ச‌ர்வதேச ‌நி‌தியமு‌ம ், ‌ ஜி 8 நாடுகளு‌ம் த‌ங்க‌ள் கொ‌ள்கைகளை மா‌ற்‌றி‌க் கொ‌‌ண்டா‌ல் அதை நா‌ன் ஆத‌ரி‌ப்பே‌ன்.

சு‌‌ற்று‌ச்சூழ‌ல் ‌ரீ‌தியான ‌நிலையான வள‌ர்‌ச்‌சி‌க்கு ‌மிக அவசரமாக ‌நி‌தி தேவை‌ப்படு‌கிறது. இதனா‌ல ், வறுமை ஒ‌ழி‌ப்பு‌க்கு‌‌‌ம ், ‌ தி‌ட்ட‌மி‌ட்ட வள‌ர்‌ச்‌சி‌க்கு‌ம் மு‌க்‌கிய‌த்துவ‌ம் தரு‌ம் அதேவேளை‌யி‌ல ், சு‌ற்று‌ச் சூழலு‌க்கு‌ம் உலக வ‌ங்‌கி மு‌க்‌கிய‌த்துவ‌ம் தர வே‌ண்டு‌ம். வறுமை ஒ‌ழி‌ப்புட‌ன் பருவ‌நிலை மா‌ற்ற‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள பா‌தி‌ப்பை‌ச் ச‌ரிசெ‌ய்யு‌ம் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு‌ம் ‌நி‌தி ஒது‌க்கும் வகை‌யி‌ல் ஒரு‌ங்‌கிணை‌ந்த ‌தி‌ட்ட‌‌ங்க‌ள் தேவை‌ப்படு‌கி‌ன்றன." எ‌ன்றா‌ர் ‌பிரெள‌ன்.

‌ பி‌ரி‌ட்ட‌ன் ‌பிரதம‌ர் கார்டன ் பிரெளனுக்க ு டெல்ல ி பல்கலைக்கழகம ் இன்ற ு கவுர வ டாக்டர ் பட்டம ் வழங்குகிறத ு. ‌‌ பி‌ன்ன‌ர் இந்திய ா - பிரிட்டன ் நாட்ட ு தலைவர்களுக்க ு இடையேயா ன 4- வத ு வருடாந்தி ர ஆலோசனைக ் கூட்டத்தில ் அவர் ப‌ங்கே‌ற்‌கிறா‌ர்.

இக்கூட்டத்தில ், பருவநில ை மாற்றம ், பய‌ங்கரவா த எதிர்ப்ப ு உள்ளிட் ட சர்வதே ச விவகாரங்கள ் குறித்தும ், உயர்கல்வ ி, அறிவியல ், தொழில்நுட்பம ், உள்ளிட் ட பல்வேற ு துறைகளில ் இருதரப்ப ு உறவ ு குறித்து‌ம் ஆலோசிக்கப்படுகிறத ு.

இதையடு‌த்த ு, இர ு நாடுகளுக்கிடைய ே பொருளாதார‌ம ், தொழிற்துற ை சார்ந் த புரிந்துணர்வ ு ஒப்பந்தங்கள ் கையெழுத்தாகவுள்ள ன.

மேலும ், குடியரசு தலைவ‌ர் பிரதிப ா பாட்டீல ், பிரதமர ் மன்மோகன ் சிங ், அயலுறவு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி, எதிர்‌க் கட்சித ் தலைவர ் அத்வான ி உள்ளிட் ட தலைவர்கள ை, பிரெளன ் சந்தித்துப ் பேசவுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments