Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'எங்களின் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்கும் காலம் வரும்' : விடுதலைப் புலிகள்!

Webdunia
சனி, 19 ஜனவரி 2008 (20:22 IST)
தமிழ் மக்களின் ஏக்கத்தைப் புரிந்து தனது கொள்கையை மாற்றிக் கொண்டு தங்களின் போராட்டத்தை இந்திய அரச ு அங்கீகரிக்கும் காலம் வெகு விரைவில் வரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஆஸ்ட்ரேலியச் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில ், " இலங்கையின் அண்டை நாடான இந்தியா தங்களின் நியாயத்தை உணர்ந்த ு, தங்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் என்ற ஏக்கம் தமிழ் மக்களுக்கு நீண்ட நாட்களாகவே உள்ளது. இந்திய அரசு கூட தற்போது அதை உணர்வதாகத் தெரிகிறது. இதனால் இந்தி ய அரச ு தனத ு கொள்கைய ை மாற்றிக ் கொண்ட ு எங்களின் போராட்டத்த ை அங்கீகரிக்கின் ற காலம ் வெகுவிரைவில ் வரும ் எ ன நான ் நினைக்கிறேன ்" என்று கூறியுள்ளார்.

சிறிலங்கா அரச ு, ' போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறோம ்' என்று அறிவிப்பதற்கு முன்பே போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டது என்று குற்றம்சாற்றியுள்ள நடேசன ், அந்த ஒப்பந்தம் கையெழுத்தான காலத்தில் இருந்து அதன் ஒவ்வொரு சரத்துகளையும் வேண்டுமென்றே மீறி அதைக் குழப்புகிற நோக்கத்தில் சிறிலங்கா அரசு செயல்பட்டதாகக் கூறியுள்ளார்.

போர ் நிறுத்த ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளையும் வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள விடாமல் தடுத்ததுடன ், அந்த ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத்துகிற ஒவ்வொரு விடயத்தையும ் சிறிலங்கா அரசு மீறியதைச் சர்வதேச நாடுகள் தற்போத ு நன்றா க புரிந்த ு கொண்டுள்ளதாகக் கூறியுள்ள நடேசன ், அதன ் இறுதிக ் கட்டமாகத்தான ் தற்போத ு அதிகாரபூர்வமா க போர ் நிறுத்தத்திலிருந்த ு விலகுவதா க அறிவித்திருக்கிறது என்றுள்ளார்.

மேலும ், சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கையை சர்வதேச நாடுகளின் அமைதி முயற்சிகளின் மீது விழுந்த அடியாகத்தான் பார்க்க வேண்டும் என்பதையும ், சர்வதேச நாடுகளை உதாசீனப் படுத்துகிற செயலாகத்தான் இது உள்ளது என்பதையும் உலகம் உணர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போர் ஏற்கெனவே வெடித்து விட்டது!

சர்வதேசச் செய்தியாளர்களும ், ஆய்வாளர்கள ் என்ற ு கூறிக்கொள்பவர்களும ் ஜனவர ி 16 ஆம ் நாள ் நள்ளிரவிற்குப ் பின்னர ் போர ் மிகத ் தீவிரமா க வெடிக்கப்போகிறத ு என்று கணித்ததைப் பற்றிக் கேட்டதற்க ு, " போர ் ஏற்கனவ ே வெடித்த ு விட்டத ு. மன்னாரில் இராணு வ நடவடிக்கைகள ் தொடர்ச்சியா க மேற்கொள்ளப்பட்ட ு வருகின்ற ன. ஆனால ் அவர்களால ் முன்னே ற முடியவில்ல ை. அதேவேள ை முகமால ை, மணலாற்றுப ் பிரதேசம ், வவுனிய ா மாவட் ட பிரதேசம் எனப் ப ல முனைகளிலும ் சிறிலங்க ா படைகள ் முன்னே ற முயற்சித்த ு இழப்புக்களைச ் சந்தித்த ு பின ் வாங்கிக ் கொண்டிருக்கின்ற ன. இராணு வ நடவடிக்கைகள ை அவர்கள ் ஏற்கனவ ே தொடங்க ி விட்டார்கள ் என்பதனைய ே இத ு காட்டுகிறத ு." என்றார் நடேசன்.

இறுதியா க, அரசியலமைப்பின ் 13 ஆவத ு திருத்தச்சட்டத்திற்க ு உட்பட் ட ஒர ு அதிகாரத ் தீர்வுத ் திட்டம ் என்பது இனப் பிரச்சனைய ை தீர்ப்பதற்கு சரியா ன வழியா என்று கேட்டதற்க ு, "13 ஆவத ு சரத்தின ் அடிப்படையிலா ன தீர்வ ு என்பத ு தமிழ ் மக்களின ் அரசியல ் அபிலாசைகள ை முழுதா க நிறைவ ு செய்யக்கூடி ய வகையில ் இருக்காத ு. உண்மையில ் இனப் பிரச்சனையைத ் தீர்ப்பதற்க ு அவர்கள ் இன்னும் விரும்பவில்ல ை" என்றார் நடேசன்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments