Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் பு‌னித‌ப் போ‌ர்: அ‌ல் க‌ய்டா அழை‌ப்பு!

Webdunia
சனி, 19 ஜனவரி 2008 (16:24 IST)
ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் நட‌ப்பதை‌ப் போ‌ன்ற பு‌னித‌ப் போரை பா‌கி‌ஸ்தா‌னிலு‌ம் நட‌த்த வே‌ண்டிய க‌ட்டாய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல ், பா‌கி‌ஸ்தா‌ன் படை‌யின‌‌ர் ‌மீதான தா‌க்குதலை‌த் ‌தீ‌விர‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று பய‌ங்கரவா‌திகளு‌க்கு அ‌‌ல் க‌ய்டா அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளது.

அ‌ல் க‌ய்டா சா‌ர்‌பி‌ல் உ‌ஸ்பெ‌கி‌ஸ்தா‌ன் இ‌ஸ்லா‌மிய இய‌க்க‌ம ், வட‌க்கு வ‌சி‌ரி‌ஸ்தா‌ன் உ‌ஸ்பெ‌க் பய‌ங்கரவா‌திக‌ள் இய‌க்க‌‌ம் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் தலைவ‌ன் கா‌தி‌ர் தாஹிர் ய‌ல்தே‌சி‌வ் விடு‌த்து‌ள்ள இணையதள‌ ஒ‌‌ளி‌ப்படச் செ‌ய்‌தியில ், இ‌ஸ்லாமாபா‌த்தை‌க் கை‌ப்ப‌ற்றுவத‌ற்கு பழ‌ங்குடி‌யின அ‌ல் க‌ய்டா ஆதரவாள‌ர்க‌ள் முய‌ற்‌சி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

மேலு‌ம ்," லா‌ல் மசூ‌தி ‌மீதான தா‌க்குதலு‌க்கு ப‌ழிவா‌ங்க வே‌ண்டு‌ம். பா‌கி‌ஸ்தானை இ‌ஸ்லா‌த்‌தி‌ன் க‌ட்டு‌‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள் கொ‌ண்டுவர வே‌ண்டு‌ம். இ‌ஸ்லா‌மிய ச‌ட்ட‌ங்க‌ள்தா‌ன் பா‌கி‌ஸ்தானை ஆள வே‌ண்டு‌ம்." எ‌ன்று‌ம் ய‌ல்தே‌சி‌வ் கூ‌றியு‌ள்ளதாக டெ‌ய்‌லி டை‌ம்‌ஸ் இத‌ழ் தெ‌ரி‌வி‌க்‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments