Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியாவுட‌ன் அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் : ‌பி‌ரி‌ட்ட‌ன் ‌விரு‌ப்ப‌ம்!

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2008 (19:55 IST)
இ‌ந்‌தியாவுட‌ன ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் மே‌ற்கொ‌‌ள் ள ‌ விரு‌ம்புவதாகவு‌ம ், அத‌ற்கா க ச‌ர்வதே ச ‌ வி‌திக‌ளி‌ல ் வர‌விரு‌க்கு‌ம ் மா‌ற்ற‌ங்களு‌க்காக‌க ் கா‌த்‌திரு‌ப்பதாகவு‌ம ் ‌ பி‌ரி‌ட்ட‌ன ் கூ‌றியு‌ள்ளத ு.

‌ பி‌ரி‌ட்ட‌ன ் ‌ பிரதம‌ர ் கா‌ர்ட‌ன ் ‌ பிரெள‌ன ் ‌ தி‌ங்கள‌ன்ற ு இர‌ண்ட ு நா‌ள ் பயணமா க இ‌ந்‌திய ா வரு‌கிறா‌ர ். தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கை‌ அவ‌ர ் ச‌ந்‌தி‌க்கு‌ம ் போத ு, ‌ பி‌ரி‌ட்ட‌ன ் - இ‌ந்‌திய ா அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ப‌ற்‌றி‌ப ் பேச‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

இத ு த‌வி ர பய‌ங்கரவாத‌ம ், பருவ‌நில ை மா‌ற்ற‌ம ், வ‌ர்‌த்த க ஒ‌த்துழை‌ப்ப ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மு‌க்‌கிய‌ ‌விவகார‌ங்க‌ள ் தொட‌ர்பாகவு‌ம ் பே‌ச்ச ு நட‌க்கவு‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த இ‌ந்‌தியா‌வ ிற ்கா ன ‌ பி‌ரி‌ட்ட‌ன ் தூத‌ர ் ச‌ர ் ‌ ரி‌ச்ச‌ர்‌ட ் ‌ ஸ்டே‌க ் கூ‌றியதாவது :

இ‌ந்‌தியாவு‌க்கு‌ம ் ‌ பி‌ரி‌ட்டனு‌க்கு‌ம ் இடை‌யிலா ன குடிம ை அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் எ‌ன்பத ு ச‌ர்வதே ச ‌ வி‌திகளை‌ப ் பொறு‌த்த ு அமைய‌‌க ் கூடியத ு.

இ‌ந்‌திய - அமெ‌ரி‌க் க அணுசக‌்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நா‌ங்க‌ள ் வரவே‌ற்‌கிறோ‌ம ். இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் த‌ற்போத ு இ‌ல்லா த ஒ‌த்துழை‌ப்புகள ை இர ு நாடுகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் கொ‌ண்டுவ ர வா‌ய்‌ப்புகள ை ஏ‌ற்படு‌த்து‌ம ்.

இதை‌ச ் செய‌ல்படு‌த் த தடையா க உ‌ள் ள ச‌ர்வதே ச ‌ வி‌திக‌ள ் கு‌றி‌த்த ு, 45 நாடுக‌ள ் அணு எ‌ரிபோரு‌ள ் வழ‌ங்க ு நாடுக‌ள ் ம‌ற்று‌ம ் ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகம ை ஆ‌கியவ‌ற்றுட‌ன ் இ‌ந்‌திய ா நட‌த்து‌ம ் பே‌ச்சுக‌ளி‌ன ் முடிவை‌ப ் பொறு‌த்த ு, இ‌ந்‌திய ா -‌ பி‌ரி‌ட்ட‌ன ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஏ‌ற்படுவத‌ற்கா ன வா‌ய்‌ப்புக‌ள ் உ‌ண்டாகு‌ம ்.

த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் த‌‌ற்போத ு இ‌ந்‌திய ா பே‌ச ி வரு‌கிறத ு. அத‌ன ் ‌ பிறக ு, அணுச‌க்‌த ி ‌ விடய‌த்‌தி‌ல ் ச‌ர்வதே ச நாடுக‌ள ் இ‌ந்‌தியாவுட‌ன ் வ‌ர்‌த்தக‌ம ் மே‌ற்கொ‌ள்வத‌ற்கு‌த ் தடையா க உ‌ள் ள ‌ வி‌திகளை‌த ் ‌ திரு‌த்து‌ம்பட ி அணு எ‌ரிபொரு‌ள ் வழ‌ங்க ு நாடுகள ை இ‌‌ந்‌திய ா கே‌ட்டு‌க ் கொ‌ள்ளு‌ம ் எ‌ன்ற ு கருது‌கிறோ‌ம ்.

அத‌‌ன ் முடி‌வி‌‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், இ‌ந்‌தியாவுட‌ன ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் மே‌ற்கொ‌ள் ள உ‌ள் ள வா‌ய்‌ப்புக‌ள ் கு‌றி‌த்த ு ‌ பி‌ரி‌ட்ட‌ன ் ‌ தீ‌‌விரமாக‌ப ் ப‌ரி‌சீ‌லி‌க்கு‌ம ்.

இ‌வ்வாற ு அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments