Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்க வா‌க்காள‌‌ர் ப‌திவு ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் குஜரா‌த்‌‌தி‌ மொ‌ழி‌யி‌ல் வெ‌ளி‌யீடு!

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2008 (17:41 IST)
அமெ‌ரி‌க் க வரலா‌ற்‌றி‌ல ் முத‌ல ் முறையா க ‌ நிய ூ ஜெ‌ர்‌ச ி மாகாண‌த்‌தி‌ல ் வா‌க்காள‌ர ் பதிவ ு ‌ வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள ் குஜரா‌த்‌த ி மொ‌ழி‌யி‌ல ் உருவா‌க்க‌ப்‌ப‌ட்ட ு பய‌ன்பா‌ட்டு‌க்க ு வ‌‌ந்து‌ள்ளத ு.

‌ நிய ூ ஜெ‌ர்‌சி‌யி‌ல ் அ‌தி க எ‌ண்‌ணி‌க்கை‌யி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் குஜரா‌த்‌த ி ம‌க்க‌ளி‌ன ் வச‌தியை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌‌ப்பு‌தி ய ‌ தி‌ட்ட‌த்‌தினா‌ல ், அமெ‌ரி‌க் க தே‌ர்த‌ல ் வரலா‌ற்‌றி‌ல ் முத‌ன ் முதலா க இட‌ம்பெ‌ற் ற தெ‌ற்கா‌சி ய மொ‌ழ ி எ‌ன் ற பெருமைய ை குஜரா‌த்‌த ி பெ‌ற்று‌ள்ளத ு.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் குடியு‌ரிமையுட‌ன ் வ‌ழிவ‌ழியா க வ‌சி‌த்துவரு‌ம ் தெ‌ற்கா‌சி ய நாடுகளை‌ச ் சே‌ர்‌ந் த ம‌க்க‌ள ் போதுமா ன அளவ ு ஆ‌ங்‌கில‌ப ் புலம ை இ‌ல்லாம‌ல ் உ‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ல ் பெரு‌ம்பாலானவ‌ர்களு‌ம ், வ‌ங்கதேச‌‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ளி‌ல ் ச‌ரிபா‌தி‌ப ் பேரு‌ம ், பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்க‌ளி‌ல ் மூ‌ன்‌‌றி‌ல ் ஒர ு ப‌ங்‌கினரு‌ம ் இ‌ச்‌சி‌க்க‌லி‌ல ் உ‌ள்ளன‌ர ்.

இதனா‌ல ், அனைவரு‌க்கு‌ம ் பு‌ரியு‌ம ் வகை‌யி‌ல ் தே‌ர்த‌‌ல ் ஆவண‌ங்கள ை மொ‌ழிமா‌ற்ற‌ம ் செ‌ய் ய வே‌‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க ் கட‌ந் த 2003 ஆ‌ம ் ஆ‌ண்ட ு முத‌ல ் ஆ‌சி ய அமெ‌ரி‌க் க ச‌ட்ட‌ப ் பாதுகா‌ப்ப ு ம‌ற்று‌ம ் க‌ல்‌‌வி‌க ் கழக‌ம ், தெ‌ற்க ு ஆ‌சி ய அமெ‌ரி‌க் க ஒ‌ன்றுப‌ட் ட மு‌ன்ன‌‌ண ி உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு அமை‌ப்புக‌ள ் ‌ பிர‌ச்சார‌ம ் செ‌ய்த ு வ‌ந்த ன.

த‌ற்போத ு குஜரா‌த்‌த ி மொ‌ழி‌யி‌ல ் வா‌க்காள‌ர ் ப‌திவ ு ‌ வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள ் ‌ கிடை‌ப்பத ு கு‌றி‌த்த ு இ‌வ்வமை‌ப்புக‌ள ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " தே‌ர்த‌ல ் நடவடி‌க்கைகளு‌க்க ு மொ‌ழ ி ஒர ு தடையா க இரு‌க்க‌க ் கூடாத ு. தே‌ர்த‌ல ் ஆவண‌ங்க‌ள ் மொ‌ழிமா‌ற்ற‌ம ் செ‌ய்ய‌ப்ப‌டுவதா‌ல ், எ‌ல்ல ா ம‌க்களு‌ம ் த‌ங்க‌ள ் அர‌சிய‌ல ் கடைமைய ை முழுமையா க ‌‌ நிறைவே‌ற் ற வ‌ழ ி ‌ பிற‌ந்து‌ள்ளத ு" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ள ன.

இ‌வ்வா‌ண்ட ு இறு‌தி‌யி‌ல ் நட‌க்கவு‌ள் ள அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் பு‌தி ய ‌ வி‌ண்ண‌ப்பங்க‌‌ள ் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

Show comments