Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ஃப்கா‌னு‌க்கு கூடுத‌லாக 3,200 படையினர் : அ‌மெ‌ரி‌க்கா, ஜெ‌ர்ம‌னி முடிவு!

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2008 (14:06 IST)
ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் தாலிபா‌ன்களை ஒ‌ழி‌த்து அமை‌தியை ‌நிலைநா‌ட்டு‌ம் நடவடி‌க்கைகளை ‌விரைவுபடு‌த்து‌ம் வகை‌யி‌ல் கூடுதலாக 3,200 படையினரை ஏ‌ப்ர‌ல் மாத‌ம் அனு‌ப்ப அமெ‌ரி‌க்காவு‌ம ், ஜெ‌ர்ம‌னியு‌ம் முடிவு செ‌ய்து‌ள்ளன.

இ‌தி‌ல் அமெ‌ரி‌க்க ‌வீர‌‌ர்களே பெரு‌ம்பகு‌தி இரு‌ப்பா‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் ஆ‌ஃப்கானி‌ன் மைய‌ப்பகு‌தி‌‌யி‌ல் தா‌க்குத‌ல் நட‌த்‌திவரு‌ம் ம‌ற்ற படை‌யினரோடு இணை‌ந்து தா‌‌க்குத‌ல் நட‌த்துவா‌ர்க‌ள்.

குறைவான எ‌ண்‌ணி‌க்கை‌யி‌ல் இரு‌க்க‌ப்போகு‌ம் ஜெ‌ர்ம‌னி ‌வீர‌ர்க‌ள ், அ‌ண்மை‌யி‌ல் ‌திரு‌ம்‌பி‌ச் செ‌ன்று‌ள்ள நா‌ர்வே ‌வீர‌ர்களு‌க்கு‌ப் ப‌திலாக‌ப் ப‌ணி‌யி‌ல் ஈடுபடுவா‌ர்க‌ள்.

ஆஃ‌ப்கா‌னி‌ல் ஏ‌ற்கெனவே 27,000 அமெ‌ரி‌க்க ‌வீர‌ர்க‌ள் தா‌க்குத‌ல் நட‌த்‌திவரு‌ம் ‌நிலை‌யி‌ல ், கூடுத‌ல் படைக‌ள் வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌‌ங்கு‌ள்ள அமெ‌ரி‌க்க அ‌திகா‌ரிக‌ள் கட‌ந்த 7 மாத‌ங்களாக வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்துவ‌ந்தன‌ர். இ‌ந்‌நிலை‌யி‌ல ், அமெ‌ரி‌க்கா‌வி‌ன் அ‌றி‌வி‌ப்பு அவ‌ர்களு‌க்கு ம‌கி‌ழ்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தி உ‌ள்ளது.

அதே நேர‌த்‌தி‌ல் ப‌ல்வேறு நாடுகளு‌ம ், ம‌‌னித உ‌ரிமை அமை‌ப்புகளு‌ம் அமெ‌ரி‌க்க‌ப் படை‌யின‌ரி‌ன் தா‌க்குதலு‌க்கு‌க் க‌ண்டன‌ம் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளது‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments