Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தாலிபான்களுக்கு முடிவுகட்ட இணைந்து செயல்படுவோம்': பா‌கி‌‌ஸ்தானுக்கு அமெரிக்கா அழைப்பு!

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (17:50 IST)
பாகிஸ்தானின ் கட்டுப்பாட்டில் உள்ள ஆதிவாசிகள ் அதிகளவில் வாழும ் வஜிரிஸ்தான் (ஃபாட்ட ா) பகுதியில ் தாலிபான்கள ், அல ்- கய்ட ா நடத்தும ் தாக்குதலுக்க ு முடிவுகட் ட ஒருங்கிணைந் த செயல்பாட ு தேவ ை என்ற ு அமெரிக்க ா தெரிவித்துள்ளத ு.

ஆப்கானிஸ்தான ் எல்லையில ் பதுங்கியிருக்கும ் தாலிபான்கள ், பாகிஸ்தான ் ராணுவத்தினர ் மீது அடிக்கட ி தாக்குதல ் நடந்த ி வருகின்றனர ். இந்நிலையில ், வடக்க ு மற்றும ் தெற்க ு வஜிரிஸ்தானில் தாலிபான்கள ், அல ்- கய்டாவினரால ் ஏற்பட்டுள் ள பதற் ற நிலைய ை போக் க இணைந்த ு செயல்படலாம ் என்ற ு பாகிஸ்தானுக்க ு அமெரிக்க ா அழைப்ப ு விடுத்துள்ளத ு.

அமெரிக் க செய்த ி தொடர்பாளர ் மெக்கோர்மக ் வெளியிட்டுள் ள செய்திக்குறிப்பில ், " பாகிஸ்தானுக்கும ், பாகிஸ்தானின ் எதிர்காலத்திற்கும ் இத ு ஒர ு முக்கி ய பிரச்சன ை என்பத ை நாங்கள ் அறிவோம ். ' பயங்கரவாதிகள ை அழித்த ு வஜிரிஸ்தான ை பாகிஸ்தானுடன ் இணைக்கப்படும ்' என்ற ு அதிபர ் முஷராப ் கடந் த ஆண்டில ் கூறிவந்தார ்.

அதற்கா ன திட்டத்திலும ், செயல்பாட்டிலும ் இரண்டாவத ு பார்வ ை தேவைப்படுவதா க எண்ணுகிறோம ். இப்பிரச்சனையில ் ஒருங்கிணைந் த செயல்பாட ு தேவ ை. குறிக்கோள ை அடைவதற்கா ன திட்டத்த ை அவர்கள ் ( பாகிஸ்தான ்) மெருகேற்ற ி வருகிறார்கள ். அதில ் நாங்களும ் இணைந்த ு செயல்ப ட விரும்புகிறோம ். எனினும ், அப்பகுதியில ் நடக்கும ் சம்பவங்கள ை மிகவும ் கூர்ந்த ு கவனித்த ு வருகிறோம ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments