Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் மின்தாக்கி 2 இந்தியர்கள் உயிரிழப்பு!

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (17:32 IST)
துபாயில் வேலை செய்துகொண்டிருந்தபோது இரண்டு இந்தியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

சார்ஜா தொழிற்சாலை வளாகம் எண் 10-ல் இந்தியாவை சேர்ந்த அனில்குமார் (28), முஜீப் அல் ரஹ்மான் (43) ஆகியோர் மின்சார கம்பத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போத ு, எதிர்பாராத விதமாக ரஹ்மானை மின்சாரம் தாக்கியது. அவரை காப்பாற்ற முயன்ற அனில்குமாரையும் மின் தாக்கியத ு; அவர் உயிரிழந்தார். ரஹ்மான் பலத்த காயத்துடன் தப்பினார்.

அதேபோல ், துபாயில் நடந்த மற்றொரு விபத்தில் கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த கபிர்ம் (28) மின்தாக்கி உயிரிழந்தார். இவருக்கு மூன்று வயதிலும ், ஐந்து வயதிலும் இரண்டு குழந்தைகள் உள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments