Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை‌யி‌ல் பேரு‌ந்‌தி‌ல் குண்டுவெடிப்பு: 26 பேர் பலி!

Webdunia
புதன், 16 ஜனவரி 2008 (15:50 IST)
இலங்கையில ் இன்ற ு கால ை நடந் த பயணிகள ் பேரு‌ந்‌தி‌ல ் குண்ட ு வெடித்தில ் குழந்தைகள ் உட்ப ட 26 பேர ் உயிரிழந்தனர ். 64 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

தென ்- கிழக்க ு சிறிலங்காவில ், புட்டாலாவில ் இருந்த ு ஒக்கம்பட்டிய ா பகுதிக்க ு அதிகமானவர்கள ை ஏற்றிக்கொண்ட ு ஒர ு பயணிகள ் பேரு‌ந்த ு சென்ற ு கொண்டிருந்தத ு. மோனரகல ா என் ற இடத்தில ் செல்லும்போத ு, பேரு‌ந்‌தி‌ல ் வைக்கப்பட்டிருந் த குண்ட ு வெடித்தத ு. இதில ் 26 பேர ் கொல்லப்பட்டனர ். 64 க்கும ் மேற்பட்டோர ் காயமடைந்தனர ். இவற்றில் பெரும்பாலானோர ் குழந்தைகள ் என்ற ு கூறப்படுகிறத ு.

' இந் த குண்ட ு வெடிப்பிற்க ு தமிழீ ழ விடுதல ை‌ ப்புலிகள ் தான ் காரணம ். காயமடைந்தவர்கள ் அப்பகுத ி மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள்ளனர ்' என்ற ு அந்நாட்ட ு பாதுகாப்பு உயர ் அதிகாரிகள ் தெரிவித்து‌ள்ளன‌ர ்.

தமிழீழ ் விடுதல ை‌ ப்புலிகள ் மற்றும ் சிறிலங்க ா அரசுக்க ு இடையேயா ன 2002 ம ் ஆண்ட ு நார்வ ே அமைத ி ஒப்பந்தம ் தொடர்பா க போ‌ர ் ‌ நிறு‌த்த‌க ் க‌ண்கா‌ணி‌ப்பு‌க ் குழ ு ‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் முகாமிட்டிருந்தத ு. இக்குழ ு இன்ற ு வெளியே ற உள் ள நிலையில ், இந் த குண்ட ு வெடிப்ப ு சம்பவம ் நிகழ்ந்துள்ளத ு.

அமைத ி ஒப்பந்தத்தில ் இருந்த ு சிறிலங்க ா அரச ு தன்னிச்சையா க வெளியேறியதற்க ு உலகின ் பல்வேற ு நாடுகள ை சேர்ந் த உறுப்பினர்களும ் எதிர்ப்ப ு தெரிவிந்திருந்தத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments