Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீன ‌பிரதமருட‌ன் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ச‌‌ந்‌தி‌ப்பு!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (15:56 IST)
‌ சீனா செ‌ன்று‌‌ள்ள ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் இ‌ன்று அ‌ந்நா‌ட்டு‌ப் ‌பிரதம‌ர் வெ‌ன் ‌ஜியாபோவை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர்.

அ‌ப்போது இருவரு‌ம ், ச‌ர்வதேச ‌விவகார‌ங்க‌ள ், இருதர‌ப்பு ‌பிர‌ச்சனைக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு மு‌க்‌கிய‌ ‌விடய‌ங்க‌ள் கு‌றி‌த்து ‌வி‌ரிவாக ‌விவா‌தி‌த்தன‌ர். இத‌ன் ‌‌வி‌‌ரிவான விவர‌ங்க‌ள் உடனடியாக‌த் தெ‌ரிய‌வி‌ல்லை.

இதையடு‌த்த ு, இருவரு‌ம் அவரவ‌ர் நா‌ட்டு‌ப் ‌பிர‌தி‌நி‌திகளுட‌ன் த‌‌னி‌த்த‌னியாக‌ப் பே‌ச்சு நட‌த்‌‌தி வரு‌கி‌ன்றன‌ர். இ‌ப்பே‌ச்சுக‌ளி‌ன் இறு‌தி‌யி‌ல் ப‌ல்வேறு துறைக‌ளி‌ல் 12 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள் கையெழு‌த்தாக உ‌ள்ளன.

மு‌ன்னதா க, இரு நாடுகளு‌க்கு‌ம் இடை‌யிலான வ‌ணிக‌ரீ‌தியான தடைகளை உடை‌ப்பத‌ற்கு தொ‌ழி‌ற்துறை‌யின‌ர் முய‌ற்‌சி‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

தனது பயண‌ம ், இரு நாடுகளு‌க்கு இடை‌யிலான வ‌‌ர்‌த்தக ஒ‌த்துழை‌‌ப்புகளை மே‌ம்படு‌த்து‌ம் முய‌ற்‌சி‌களு‌க்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம் கொடு‌ப்பதாகவே அமையு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

Show comments