Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சியா‌வி‌ல் த‌மி‌ழ் எ‌ம்.‌பி. சு‌ட்டு‌க் கொலை!

Webdunia
சனி, 12 ஜனவரி 2008 (11:27 IST)
மலே‌சிய‌ன ் இ‌ந்‌திய‌ன ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சியை‌ச ் சே‌ர்‌ந் த நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் எ‌ஸ ். க‌ிரு‌ஷ்ணசா‌ம ி, அவரத ு க‌ட்‌ச ி அலுவலக‌த்‌தி‌ல ் ம‌ர் ம ம‌னிதனா‌ல ் சு‌ட்டு‌‌ க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

மலே‌சியா‌வி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் இ‌ந்‌தி ய வ‌ம்சாவ‌ழி‌யின‌ர ் த‌ங்களு‌க்கு‌ச ் சமஉ‌ரிம ை கே‌ட்ட ு நட‌த்‌திவரு‌ம ் போரா‌ட்ட‌ங்களை‌ மலே‌சி ய அரச ு அட‌க்‌க ி வரு‌கிறத ு. கட‌ந் த ஆ‌ண்ட ு நவ‌ம்ப‌ர ் 25 ஆ‌ம ் தே‌த ி நட‌ந் த பேர‌ணி‌யி‌ல ் கூ ட கடுமையா ன அட‌க்குமுற ை நடவடி‌க்கைகள ை மலே‌சிய‌க ் காவ‌ல ் துறை‌யின‌ர ் மே‌ற்கொ‌ண்டன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், நட‌ந்து‌ள் ள இ‌க்கொல ை பெரு‌ம ் பரபர‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளத ு. ‌ கிரு‌ஷ்ணசா‌ம ி, ஜோகா‌ர ் பஹ‌்ர ு பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள அவ‌ரி‌ன ் அலுவலக‌த்‌தி‌ல ் ர‌த் த வெ‌ள்ள‌த்‌தி‌ல ் ‌ பிணமாக‌க ் ‌ கிட‌ந்ததாகவு‌ம ், 5 அட ி உயரமு‌ள் ள ம‌ர் ம ம‌னிதனை‌க ் காவ‌ல ் துறை‌யின‌ர ் தேட ி வருவதாகவு‌ம ் அ‌ந்நா‌ட்ட ு ப‌த்‌தி‌ரிகைக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இந்த கொலைக்க ு‌ க ் காரண‌ம் அரசியலா? அல்லது தனிப்பட்ட விரோதமா? என்பது குறித்து காவ‌ல் துறை‌‌யின‌ர் விசாரணை நடத்தி வருகி‌ன்றன‌ர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே கட்சியை சேர்ந்த ஜோ.பெர்னாண்டஸ் என்ற நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினரு‌‌ம் மர்மமாக சுட்டுக் கொ‌ல்லப்பட்டார். அவரது கொலையில் இன்னும் துப்புதுலங்காத நிலையில் இப்போது தமிழ் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மலே‌சிய‌ன் இ‌ந்திய‌ன் கா‌ங்‌கிர‌ஸ், ஆளு‌ம் கூ‌ட்ட‌ணி‌யி‌ல் உ‌ள்ள மூ‌ன்றாவது பெ‌ரிய க‌ட்‌சியாகு‌ம். த‌ற்போது 61 வயதாகு‌ம் ‌கிரு‌ஷ்ணசா‌‌மி த‌மிழ‌ர்களு‌க்கு‌த் ‌தீ‌விரமாக ஆதரவ‌ளி‌க்க‌க் கூடியவ‌ர் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments