Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்க படைக‌ள் நுழை‌ந்தா‌ல் ஊடுருவ‌ல்தா‌ன் : முஷாரஃ‌ப்!

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2008 (20:18 IST)
அ‌ல ் க‌ய ்டா ‌ தீ‌விரவா‌திகளை‌ப ் ‌ பிடி‌க் க போ‌கி‌ன்றோ‌ம ் எ‌ன் ற பெய‌ரி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அனும‌தி‌யி‌ன்‌ற ி அமெ‌ரி‌க் க இராணுவ‌ம ் த‌ங்க‌‌ள ் நா‌ட்ட ு எ‌ல்லை‌க்கு‌ள ் நுழைவத ை அ‌த்துமீறலாக‌த ் தா‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் கருது‌ம ் எ‌ன்ற ு அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு போ‌ன் ற மு‌ட்டா‌ள்தனமா ன சாகச‌த்த ை ‌ நிக‌ழ்‌த் த ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் உ‌ள் ள அமெ‌ரி‌க் க படைக‌ள ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதாவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர ். எ‌ங்க‌ள ் நா‌ட்ட ு இராணுவ‌த்தா‌ல ் செ‌ய் ய முடியாதத ை, அமெ‌ரி‌க் க இராணுவ‌த்தா‌ல ் சா‌தி‌க் க முடியு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அரச ு ‌ நினை‌ப்பத ு மு‌ற்‌றிலு‌ம ் தவறா ன அணுகுமுற ை எ‌ன்ற ு முஷாரஃ‌ப ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

எ‌ங்க‌ள ் நா‌ட்ட ு மலைமுக‌ட்டி‌ல ் கால ை வை‌ப்பவ‌ர்க‌ள ் யாரு‌ம ் அ‌ந் த நாள ை அ‌வ்வளவ ு எ‌ளி‌தி‌ல ் மற‌க்கமா‌ட்டா‌ர்க‌ள ் எ‌ன்பதை‌ச ் சவாலாகவ ே சொ‌ல்வதாகவு‌ம ் ‌ ஸ்டிரை‌யி‌ட்‌ஸ ் டை‌ம்‌ஸ ் நா‌ளிதழு‌க்க ு அ‌ளி‌த் த பே‌ட்டி‌யி‌ல ் முஷாரஃ‌ப ் கூ‌றியு‌ள்ளா‌ர ். பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் மலை‌ப்பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ம‌க்க‌ளிட‌ம ் அ‌ல்க‌ய்ட ா ஆதரவ ு ‌ திர‌ட்டுவதை‌த ் தடு‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் தொட‌ர ் நடவடி‌க்கைகள ை மே‌ற்கொ‌ள் ள பெ‌ன்டக‌‌ன ், அமெ‌ரி‌க் க உளவ ு அமை‌ப்பு‌க்க ு அமெ‌ரி‌க்க ா அனும‌த ி வழ‌ங்‌கியதா க இ‌ந் த மா த தொட‌க்க‌த்‌தி‌ல ் ‌ நியுயா‌ர்‌க ் டை‌ம்‌ஸ ் நா‌ளித‌ழ ் செ‌ய்‌த ி வெ‌ளி‌யி‌ட்டிரு‌ந்தத ு.

அ‌திகார‌ப்பூ‌ர்வம‌ற் ற வகை‌யி‌ல ் அமெ‌ரி‌க் க படைக‌ள ் உ‌ங்க‌ள ் எ‌ல்லை‌க்கு‌ள ் நுழைவத ை ஊடுருவலா க கருது‌வீ‌ர்கள ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, ஆ‌ம ் எ‌ன்ற ு முஷாரஃ‌‌ப ் ப‌தில‌ளி‌த்து‌ள்ளா‌ர ். எ‌ங்க‌ள ் அனும‌தி‌யி‌ன்‌ற ி எ‌ங்க‌ள ் நா‌ட்ட ு எ‌ல்லை‌க்கு‌ள ் வருவத ு, பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் இறையா‌ண்மை‌ய ை ‌ மீ‌றியதாகவ ே கருத‌ப்படு‌ம ் எ‌‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ். மலைமுகடுக‌ள ், கரடுமுரடா ன மலை‌ப்‌ பிரதேச‌ங்க‌ளி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ வீர‌ர்களை‌க ் கா‌ட்டீலு‌ம ் ஒ‌ன்று‌ம ் அமெ‌ரி‌க் க படைக‌ள ் ‌ சிற‌ப்பா க அ‌ந்த‌ப ் பகு‌தி‌யி‌ல ் செய‌ல்ப ட முடியாத ு எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

அமெ‌ரி‌க் க படைக‌ள ் நுழை ய ‌ நினை‌க்கு‌ம ் பகு‌த ி கரடுமுரடா ன மலை‌ப்பகு‌த ி. அ‌ங்க ு தகவ‌ல ் தொட‌ர்ப ு வச‌த ி குறைவு‌. அ‌ப்பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ஒ‌வ்வொருவ‌ரிடமு‌ம ் ஆயுத‌ங்க‌ள ் உ‌ள்ள ன. த‌ங்களுடை ய த‌னி‌த்த‌ன்மைய ை, ‌ பிறருடை ய வருகையா‌ல ் இழ‌க் க அவ‌ர்க‌ள ் ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் முஷாரஃ‌ப ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments