Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவரெ‌ஸ்‌ட் சாதனையாள‌ர் எ‌ட்ம‌ண்‌ட் ஹ‌ி‌ல்லா‌ரி மரண‌ம்!

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2008 (12:54 IST)
நேபாள‌த்‌தி‌ன ் டெ‌ன்‌சி‌ங ் நோ‌ர்கேயுட‌ன ் இணை‌ந்த ு உல‌‌கி‌ன ் ‌ மிக‌ப்பெ‌ரி ய ‌‌ மலை‌ச ் சிகரமா ன எவரெ‌ஸ்‌ட்ட ை முத‌ன்முத‌லி‌ல ் எ‌ட்டியவரா ன ச‌ர ் எ‌ட்ம‌ண்‌ட ் ஹ‌ி‌ல்லா‌ர ி மறை‌ந்தா‌ர ். அவரு‌க்க ு வயத ு 88. உட‌ல்நல‌க ் குறை‌வினா‌‌ல ் அவ‌ர ் இற‌ந்ததா க அவ‌ரி‌‌ன ் குடு‌ம்ப‌த்‌தின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

அவரத ு மரணச ் செய்திய ை அறிவித் த நியூசிலாந்த ு பிரதமர ் ஹெலன ் கிளார்க ், சாதாரணமா க பிறந்த ு உல க சாதனைய ை எட்டியவர ் எட்மண்ட ் என்ற ு புகழஞ்சல ி செலுத்தினார ்.

எவரெஸ்ட ் சிகரத்த ை எட்டியதோட ு மட்டுமல்லாமல ், மிகச்சிறந் த குணங்களுடன ் நியூசிலாந்திற்க ே பெருமை சே‌ர்‌‌த்தவ‌ர் என்றும ், திட்டமிட் ட வாழ்க்கையுடன ், அடக்கம ், பெருந்தன்மையுடன ் வாழ்ந்தவர ் எட்மண்ட ் என்றும ் பிரதமர ் புகழாரம ் சூட்டினார ்.

நியூ‌சிலா‌ந்தை‌ச ் சே‌ர்‌ந்தவரா ன எ‌ட்ம‌‌ண்‌ட ் ஹ‌ி‌ல்லா‌ர ி தனத ு ப‌‌ள்‌ளி‌ப ் பருவ‌த்‌தி‌ல ் இரு‌ந்த ே மலையேறுவ‌தி‌ல ் அளவ‌ற் ற ஆ‌ர்வ‌ம ் உ‌ள்ளவராக‌த ் ‌ திக‌ழ்‌ந்தா‌ர ். முத‌ன்முத‌லி‌ல ் 1935 ‌ ஆ‌ம ் ஆ‌ண்ட ு த‌ன்‌ ‌வீ‌‌ட்டி‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள மல ை உ‌ச்‌சிய ை அடை‌ந்தா‌ர ்.

இதையடு‌த்த ு, ‌ நியூ‌சிலா‌ந்‌தி‌ல ் உ‌ள் ள மலைக‌ளிலு‌ம ், ‌ பி‌ன்ன‌ர ் ஆ‌ல்‌ப்‌ஸ ் மலைக‌ளிலு‌ம ், இறு‌தியா க இம ய மலை‌‌யிலு‌ம ் ஏ‌றினா‌ர ். எ‌ட்ம‌ண்‌ட ் ஹ‌ி‌ல்லா‌ர ி இதுவர ை 20,000 ‌ க்கு‌ம ் அ‌திகமா ன உயரமு‌ள் ள 11 மலை‌ச ் ‌ சிகர‌ங்கள ை எ‌ட்டி‌ச ் சாதன ை படை‌த்து‌ள்ளா‌ர ்.

கட‌ந் த 1953 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ம ே 29 ஆ‌ம ் தே‌த ி கட‌ல ் ம‌ட்ட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு 29,028 அட ி உயரமு‌ள் ள எவரெ‌ஸ்‌ட ் ‌ சிகர‌த்த ை நேபாள‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த டெ‌ன்‌சி‌ங ் நோ‌ர்கேயுட‌ன ் இணை‌ந்த ு எ‌ட்டினா‌ர ். உ‌ச்‌சி‌யி‌ல ் சுமா‌ர ் 15 ‌ நி‌மிட‌ங்க‌ள ் ‌ நி‌ன்‌றிரு‌ந் த இருவரு‌ம ் ஒருவரையொருவ‌ர ் புகை‌ப்பட‌ம ் எடு‌‌த்து‌க ் கொ‌ண்டன‌ர ்.

மு‌ன்னதா க, இவருடை ய மல ை ஏ‌ற்ற‌க ் குழு‌வி‌ல ் இரு‌ந் த 2 பே‌ர ் உட‌ல ் நல‌க்குறை‌வினா‌ல ் ‌ திரு‌ம்‌ப ி ‌ வி‌ட்டன‌ர ்.

தனத ு இறு‌த ி கால‌த்‌தி‌ல ் நேபாள‌த்‌தி‌ல ் உ‌ள் ள ம‌க்களு‌‌ க்கு சேவையா‌ற்‌ற ி வ‌ந் த எ‌ட்ம‌ண்‌ட ் ஹ‌ி‌ல்லா‌ர ி, ‌ நிமோ‌னியா‌வினா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments