Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழ‌ர்க‌ளி‌ன் சுய‌ நி‌ர்ணய உ‌ரிமையை ச‌ர்வதேச சமூக‌ம் அ‌ங்‌கீக‌ரி‌க்க வே‌ண்டு‌ம்: ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (17:22 IST)
இலங்கையில ் போர ் நிறுத்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் இரு‌ந்து சிறிலங்க ா அரச ு ஒர ு தலைபட்சமா க வெளியேறி ய நிலையில ், சிறிலங்க ா அரசின ் இனவாதப ் போக்கின ை புரிந்துகொண்ட ு தமிழர்க‌ளி‌ன் சுய‌‌நி‌ர்ணய உ‌ரிமை‌க்கான நியாயமா ன போராட்டத்த ை சர்வதே ச சமூகம ் அங்கீகரிக் க வேண்டும ் என்றும், நார்வே அமைதிப் பணிகளை தொடர வேண்டும் என்றும ் தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் வேண்டுகோள ் விடுத்துள்ளனர ்.

இது கு‌றி‌த்து தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் அரசியல்துற ை இன்ற ு வியாழக்கிழம ை (10.01.08) வெளியிட்டுள் ள அறிக்க ை:

சிறிலங்க ா அரசின ் இனவாதப ் போக்கின ை புரிந்துகொண்ட ு தமிழர ் தேசத்தின ் நியாயமா ன போராட்டத்த ை சர்வதே ச சமூகம ் அங்கீகரிக் க வேண்டு ம

2002 ஆம ் ஆண்டு நார்வ ே அர‌சி‌ன் ஆதரவுடன ் சிறிலங்க ா அர‌சி‌ற்கு‌ம ் தமிழீ ழ விடுதலைப ் புலிகளுக்கும ் இடையில ் மேற்கொள்ளப்பட் ட போர ் நிறுத்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தினை சிறிலங்க ா அரச ு ஒருதலைப்பட்சமா க முறித்துக ் கொண்டதை அடு‌த்து நா‌ங்க‌ள் மிகவும ் அதிர்ச்சியும ் ஏமாற்றமும ் அடைந்துள்ளோம ்.

தமிழீ ழ விடுதலைப ் புலிகள் ‌மிக‌ப்பெ‌ரிய இராணு வ வெற்றிகளைக ் குவித்த ு பட ை வலுச்சமநிலையில ் மேலோங்கியிருந் த நிலையில ், 2002 ஆம ் ஆண்ட ு சிறிலங்க ா அரசானத ு போரில ் விடுதலைப ் புலிகள ை வெற்றிகொள் ள முடியாதென்பத ை உணர்ந்த ு போர ் நிறுத் த ஒப்பந்தம ் ஒன்ற ை மேற்கொள்வதற்க ு முன்வந்தத ு.

இதனடிப்படையில ் போர ் நிறுத் த ஒப்பந்தமானத ு 2002 ‌ பிப்ரவர ி 22 ஆம் தேத ி இருதரப்புக்கும ் இடைய ே கையெழுத்திடப்பட்டத ு.

சிறிலங்க ா அரசினால ் மேற்கொள்ளப்பட் ட பட ை நடவடிக்கைகள ் காரணமா க அழிவுக்குள்ளாகியிருந் த தமிழீ ழ தாயகத்தில ் போர ் அமைதிய ை ஏற்படுத்த ி இயல்ப ு வாழ்க்கையினை எ‌ங்க‌ள ் மக்கள ் அனுபவிப்பதற்க ு வழிகோலுவதற்கும ் நிரந்தரமா ன அமைதிய ை ஏற்படுத்துவதற்கும ் இந் த ஒப்பந்தம ் அ‌‌ஸ்திவாரமா க அமையும ் என் ற எதிர்பார்ப்புடன ் இத ு கையெழுத்திடப்பட்டத ு.

தமிழர ் தாயகப ் பகுதியில ் சிங்க ள ஆக்கிரமிப்புப ் படையினரால ் பிரகடனப்படுத்தப்பட்டிருந் த இராணு வ வலயங்கள ் அகற்றப்பட்ட ு, அங்க ு தமிழ ் மக்கள ் மீண்டும் குடியமர்வதற்கா ன ஏற்பாடுகள ் மேற்கொள்ளப்பட்ட ு, தமிழர ் தாயகப ் பகுதிகளில ் சிறிலங்காப ் படையினரால ் மூடப்பட்டிருந் த மக்கள ் போக்குவரத்துப ் பிரதா ன பாதைகளா ன ஏ-9 யாழ ்- கண்ட ி, செங்கலட ி- பதுள ை வீதிகள ் திறக்கப்பட்ட ு, பாடசாலைகள ், வழிபாட்டுத்தலங்கள ், மக்கள ் குடியிருப்புக்கள ் ஆகியனவற்றிலிருந்த ு சிறிலங்காப ் படையினர ் வெளியேற ி மற்றும ் மீன்பிடித ் தடைகள ை முழுமையா க நீக்க ி இயல்ப ு வாழ்க்கைய ை மீண்டும ் தமிழர ் பிரதேசத்தில ் நிலைநாட்டுவதற்கா ன ஏற்பாடுகள ் இந் த ஒப்பந்தத்தில ் மேற்கொள்ளப்பட்டிருந்த ன.

இந் த ஒப்பந்தத்தின ை நூறு ‌விழு‌க்காட ு நடைமுறைப்படுத் த வேண்டும ் என்பத ை விடுதலைப ் புலிகள ் பேச்சுகளிலும ், சர்வதே ச பிரதிநிதிகளுடனா ன சந்திப்புக்களின ் போதும ் மற்றும ் தமத ு பல்வேற ு அறிக்கைகளிலும ் தொடர்ச்சியா க தெரிவித்த ு வந்ததுடன ் இதன ை நடைமுறைப்படுத்துவதற்குத ் தம்மால ் இயன்றவர ை ஆக்கபூர்வமா ன செயற்பாடுகளிலும ் ஈடுபட்ட ு வந்துள்ளனர ்.

சிறிலங்க ா அரச ோ அல்லத ு சிறிலங்காப ் படையினர ோ போர்நிறுத் த உடன்படிக்கையின ை முழுமையா க செயற்படுத்த ி இயல்ப ு வாழ்க்கைய ை தமிழர ் தாயகத்தில ் ஏற்படுத்துவதற்கா ன நடவடிக்கைகள ை ஒப்பந்தத்தில ் குறிப்பிடப்பட்டிருந் த கா ல வரையறைகளுக்க ு அமை ய மேற்கொள்ளாம‌ல ், தனத ு போர்நிறுத் த மீறல ் நடவடிக்கைகளைத ் தொடர்ந் த வண்ணமிருந்த ன. அவ்வாறிருந்தும ், தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் சிறிலங்க ா அரசுடன ் 2002 செப்டம்பர ் முதல ் 2003 மார்ச ் வர ை ஆற ு சுற்றுப ் பேச்சுவார்த்தைகளில ் கலந்துகொண்ட ு சிறிலங்க ா அரசாங்கமும ் அதனத ு படைகளும ் போர்நிறுத் த உடன்படிக்கையில ் நடைமுறைப்படுத் த வேண்டி ய சரத்துகள ை தொடர்ச்சியா க மீறிவருவத ு தொடர்பா க அனுசரணையாளர்கள ், கண்காணிப்புக் குழுவினர ் மற்றும ் சர்வதே ச சமூகத்தினர ் ஆகியோரின ் கவனத்திற்குக ் கொண்டுவந்தனர ்.

சிறிலங்க ா அரசானத ு போர் நிறுத் த உடன்படிக்கையின ் சரத்துக்கள ை மீறியத ு மட்டுமன்ற ி, பேச்சுவார்த்த ை மேசைகளில ் இணக்கம ் காணப்பட் ட உடனட ி மனிதாபிமானத ் தேவைகளுக்கா ன உ ப குழ ு, பகைமைத ் தணிப்ப ு மற்றும ் இயல்ப ு வாழ்க்கைய ை ஏற்படுத்துவதற்கா ன உ ப குழ ு போன் ற குழுக்கள ் செயற்ப ட முடியாதவாற ு பல்வேற ு முட்டுக்கட்டைகளைப ் போட்ட ு அமைத ி முயற்சிகளைப ் பலவீனப்படுத்தியத ு.

போர ் நிறுத் த உடன்படிக்க ை முழுமையா க நடைமுறைப்படுத்தப்படாம ை, பேச்சுவார்த்தையில ் இணக்கம ் காணப்பட் ட விடயங்கள ் நிறைவேற்றப்படாம ை, போர ் நிறுத் த உடன்படிக்க ை மற்றும ் சமாதா ன முயற்சிகளின ் ஒர ு தரப்பாகி ய விடுதலைப ் புலிகள ை ச ம தரப்பா க நடாத்துவதற்குத ் தவறியம ை ஆகி ய காரணங்களால ் தவிர்க்கமுடியா த சூழ்நிலையில ் விடுதலைப ் புலிகள ் பேச்சுவார்த்த ை நடவடிக்கைகளிலிருந்த ு தற்காலிகமா க ஒதுங்கிக் கொள்ள வேண்டி ய நிர்ப்பந்தம ் ஏற்பட்டத ு.

இருந்தபோதிலும ், விடுதலைப ் புலிகள ் போர்நிறுத் த உடன்படிக்கையிலிருந்த ோ அல்லத ு சமாதா ன முயற்சிகளிலிருந்த ோ முற்றிலுமா க வெளியேறாத ு, தொடர்ந்தும் நார்வ ே அரசின் ஆதரவுட‌ன ் சமாதா ன வழிகளில ே ஒர ு நிரந்தரமா ன அமைதித ் தீர்வ ை தமிழ ் மக்களுக்க ு ஏற்படுத்துவதற்க ு பல்வேற ு முயற்சிகள ை மேற்கொண்ட ு வந்தனர ்.

இந் த வகையில ், பேச்சுவார்த்த ை முயற்சிகளுக்க ு மீண்டும ் புத்துயிர ் அளிப்பதற்காகவும ் தமிழர ் தாயகப ் பகுதியில ் இடைக்கா ல நிர்வாகத்தைக ் கொண்டுவந்த ு போரினால ் பேரழிவுக்குட்பட்டிருந் த தமிழர ் தாயகப ் பகுதிகளில ் புனர்நிர்மாணப ் பணிகள ை மேற்கொண்ட ு இயல்ப ு வாழ்க்கையின ை ஏற்படுத்துவதற்காகவும ் சிறிலங்க ா அரசாங்கம ் ஒர ு முன்மொழிவின ை முன்வைக் க வேண்டும ் என்ற ு விடுதலைப ் புலிகள ் வலியுறுத்தினார்கள ்.

சிறிலங்க ா அரச ு முன்வைத் த இடைக்கா ல நிர்வாகத்திற்கா ன முன்மொழிவுகள ் தமிழ ் மக்களின ் அன்றாடப ் பிரச்சினைகளைக்கூடத ் தீர்ப்பதற்குத ் தேவையா ன அதிகாரங்கள ் எதனையும ் கொண்டிருக்கவில்ல ை. இதனால ், விடுதலைப ் புலிகள் நார்வேயின் ஆதரவுடன ், ப ல நாடுகளிலுமுள் ள சட் ட வல்லுநர்களின ் ஆலோசனையுடன ் இடைக்காலத ் தன்னாட்ச ி அதிகா ர சபையின ை முன்வைத்தனர ். சிறிலங்க ா அரசானத ு பேச்சு‌க்கா ன ஓர ் அடிப்படையாகக்கூ ட இதன ை ஏற்கமறுத்தத ு. இதன ் காரணமா க, பேச்சு‌க்குப ் புத்துயிர ் கொடுப்பதற்க ு ஏதுவா க, விடுதலைப ் புலிகள ் நோர்வ ே மற்றும ் சர்வதே ச சமூகத்தின ் வேண்டுகோளுக்க ு அமை ய எடுத் த முயற்சிகள ் எந்தவிதப ் பலனையும ் தந்துவிடவில்ல ை.

இதேபோலவ ே ஆழிப்பேரலை பேர‌ழிவு‌க்கு‌ப ் பின்னர ் தமிழர ் தாயகப ் பகுதிகளில ் மீள்கட்டுமானப ் பணிகள ை மேற்கொள்வற்கெனக ் கையெழு‌த்‌திடப்பட் ட பொதுக்கட்டமைப்பினையும ் சிறிலங்க ா அரசானத ு வழ‌க்க‌ம்போலவ ே குப்பைக்கூடைக்குள ் வீசியத ு.

போர ் நிறுத் த ஒப்பந்த‌த்த ை எள்ளளவும் ம‌‌தி‌க்காம‌ல ், சிறிலங்க ா அரசானத ு தமிழர ் தாயப ் பகுதியில் ‌மிக‌ப்பெ‌ரிய இராணு வ நடவடிக்கைகளைத ் தொட‌ர்‌ச்‌சியாக மேற்கொண்ட ு மனி த அவலத்தின ை ஏற்படுத்திநின் ற வேளையில ், மீண்டும் நா‌ர்வே ‌பிர‌தி‌நி‌திகளும ் சர்வதே ச சமூகமும ் போர ் நிறுத் த ஒப்பந்தத்தின ் முக்கியத்துவத்தின ை வலியுறுத்த ி இருதரப்பினரும ் பேச்சுவார்த்தையில ் ஈடுபடவேண்டும ் என்ற ு வேண்டிக்கொண்டதற்கு இண‌ங்க விடுதலைப்புலிகள ் ஜெனிவாவில ் 2006 ஆம ் ஆண்ட ு இர ு தடவ ை பேச்சுகளில ் கலந்துகொண்டார்கள ்.

இந் த இரண்ட ு பேச்சுகளின்போதும ் விடுதலைப ் புலிகள ் போர ் நிறுத் த ஒப்பந்தத்தின ை முழுமையா க நடைமுறைப்படுத் த வேண்டும ் என்ற ு மீண்டும ் மீண்டும ் வலியுறுத்தினார்கள ். அத்துடன ், விடுதலைப ் புலிகள ் தாம ் போர ் நிறுத் த ஒப்பந்தத்தின ை நூறு ‌விழு‌க்காடு நடைமுறைப்படுத்தத ் தயாராகவுள் ள அதேவேள ை, சிறிலங்க ா அரசானத ு போர ் நிறுத் த உடன்படிக்கையின ் ஒர ு சரத்தா ன ஏ-9 வீதியினைத ் திறந்த ு யாழ ். குடாநாட்டில ்; போக்குவரத்துப ் பாதைகள ் அனைத்தும ் மூடப்பட்ட ு திறந்தவெளிச ் சிறச்சாலையில ் அடைபட்டதுபோன்ற ு அவலப்படும ் நான்க ு இலட்சத்திற்கும ் அதிகமா ன மக்களின ் அவலங்கள ை நீக்குவதற்க ு முன்வரவேண்டும ் எ ன மனிதாபிமா ன ரீதியில ் வேண்டுகோள ் விடுத் த போதிலும ் சிறிலங்க ா அரசானத ு இக்கோரிக்கையின ை நிராகரித்தத ு. இதன ் காரணமா க பேச்சுவார்த்த ை முயற்சிகள ் மீண்டும ் தொடரமுடியா த நிலைக்குத ் தள்ளப்பட்டத ு.

விடுதலைப ் புலிகளின ் சமாதானப ் பேச்சுவார்த்தைக ் குழுத ் தலைவராகவும ் அரசியல்துறைப ் பொறுப்பாளராகவும ் விளங்கி ய ச ு.ப. தமிழ்ச்செல்வன ் அவர்கள ை சிறிலங்க ா அரசானத ு படுகொல ை செய்தபோதிலும ் கூ ட விடுதலைப ் புலிகள ் போர்நிறுத் த ஒப்பந்தத்திலிருந்த ு விலகுவதற்கா ன முடிவ ு எதனையும ் எடுக்கவில்ல ை.

சிறிலங்க ா அரசானத ு தற்போத ு போர ் நிறுத் த உடன்படிக்கையிலிருந்த ு எதுவிதமா ன நியாயங்களுமின்ற ி ஒருதலைப்பட்சமா க விலகிவிட்டத ு.

இந்நிலையிலும ், தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் போர ் நிறுத் த உடன்படிக்கையின ை வரிக்க ு வர ி அமுல்படுத்த ி அதன ை நூறு ‌விழு‌க்காடு கடைப்பிடிப்பதற்குத ் தயாராகவ ே இருக்கிறார்கள ் என்பதைத ் தெரிவித்துக்கொள் ள விரும்புகின்றோம ்.

அத்துடன ், சர்வதே ச சமூகத்தின ் ஆதரவுடனும ் ஒத்துழைப்புடனும ் சமாதா ன முயற்சிகளுக்கா ன அனுசரணைப ் பணியினை நார்வே ‌பிர‌தி‌நி‌திகள ே தொடர்ந்தும ் முன்னெடுக்க வேண்டும ் என்றும ் கேட்டுக்கொள்கிறோம ்.

சிங்க ள இனவா த அரசுகள ் கால‌ம ் காலமா க தமிழ ் மக்களின ் நிரந்த ர அமைதிக்கா க மேற்கொள்ளப்பட்ட ு வந் த ஒப்பந்தங்கள ் அனைத்தையு‌ம் நடைமுறைப்படுத்தாத ு உதாசீனப்படுத்தியத ே வரலாறாகும ்.

தமிழ ் மக்கள ் நிரந்தரமா ன அமைதியுடன ் தமத ு தாய க பூமியில ே சுதந்திரமா க, கௌரவமா க வாழ்வதற்க ு சிங்க ள ஆட்சியாளர்கள ் ஒருபோதும ே இடமளிக்கமாட்டார்கள ் என்பத ை தற்போத ு முன்னெப்பொழுதும ் இல்லாதவாற ு, ஆற ு வருடங்கள ் நீடித் த போர ் நிறுத் த உடன்படிக்கையின ை முறித்த நடவடி‌க்கை தெளிவா க எடுத்துக்காட்டுகிறத ு.

எனவ ே சர்வதே ச சமூகம ் இதனைப ் புரிந்துகொண்ட ு, சிறிலங்க ா அரசுகளின ் பொய்ப ் பிரசாரத்திற்க ு எடுபட்ட ு விடுதலைப ் புலிகள் மீத ு விதித்திருக்கும ் தடைகள ை உடனடியா க நீக்க ி, தமிழ ் மக்களின ் நியாயமா ன அபிலாசைகள ை ஏற்ற ு, அவர்களின ் தாயகத்தில ் சுயநிர்ண ய உரிமையுடன ் வாழுவதற்க ு அங்கீகாரம ் வழங்கவேண்டும ் என்ற ு வேண்டிக்கொள்கிறோம ்.

இ‌வ்வாறு அதில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments