Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுத‌ங்க‌ள் : எ‌ல்பராடி கரு‌த்து‌க்கு பா‌கி‌ஸ்தா‌ன் மறு‌ப்பு!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (20:05 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் அண ு ஆயுத‌ங்க‌ள ் பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் கைக‌ளி‌ல ் ‌ சி‌க்குவத‌ற்க ு வா‌ய்‌ப்புக‌ள ் அ‌திக‌ம ் எ‌ன்ற ு ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌யி‌ன ் தலைவ‌ர ் முகமத ு எ‌ல்பராட ி கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத‌ற்க ு ப‌‌‌தில‌ளி‌த்து‌ள் ள பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு, " அண ு ஆயுத‌ங்க‌ள ் ப‌ல்லடு‌க்கு‌ப ் பாதுகா‌ப்‌பி‌ல ் பாதுகா‌ப்பா க உ‌‌ள்ள ன" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் அயலுறவ ு அலுவலக‌ச ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் முகமத ு சா‌தி‌க ் கூ‌றியதாவத ு:

ஐ‌க்‌கி ய நாடுக‌ள ் அவை‌யி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் உ‌ள் ள ச‌ர்வதே ச அண ு ச‌க்‌த ி முகம ை, தனத ு கரு‌த்துக‌ள ் ப‌ற்‌றி‌க ் கவனமாக‌ப ் ப‌ரி‌சீ‌லி‌த்த ு ‌ வி‌ட்ட ு அவ‌ற்ற ை வெ‌‌ளி‌ப்படு‌த் த வே‌ண்டியத ு ‌ மிகவு‌ம ் அவ‌சியமாகு‌ம ்.

தே‌சி ய க‌ட்டு‌ப்பா‌ட்ட ு ஆணைய‌த்‌தி‌ன ் க‌‌ண்கா‌ணிப்‌பி‌ல ் இய‌ங்கு‌ம ் பாதுகா‌ப்ப ு அமை‌ப்புக‌ளி‌ன ் ‌ கீ‌ழ ், ப‌ல்லடு‌க்கு‌ப ் பாதுகா‌ப்‌பி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் அண ு ஆயுத‌ங்க‌ள ் ப‌ற்‌றி ய உ‌ண்ம ை ‌ நிலைகள ை எ‌ல்பராட ி மறந‌்து‌வி‌ட்டா‌ர ்.

இ‌ந் த ‌ விவகார‌‌ம ் தொட‌ர்பா க ச‌ர்வதே ச அண ு ச‌க்‌த ி முகமையுட‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திகா‌ரிக‌ள ் பே‌ச ி வரு‌கி‌ன்றன‌ர ். எ‌னினு‌ம ், எ‌ல்பராடி‌யி‌ன ் கரு‌த்துகளா‌ல ் ச‌ர்வதே ச அண ு ச‌க்‌த ி முகமை‌‌க்கு‌ம ் பா‌கி‌ஸ்தானு‌க்கு‌ம ் உ‌ள் ள உறவுக‌ளு‌க்க ு எ‌ந் த பா‌தி‌ப்பு‌ம ் ஏ‌ற்படாத ு.

ச‌ர்வதே ச அண ு ச‌க்‌த ி முகமை‌க்க ு முழ ு ஒ‌த்துழை‌ப்பையு‌ம ், உத‌விகளையு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் தொ‌ட‌ர்‌ந்த ு வழ‌ங்குவதுட‌ன ், அவ‌ற்ற ை ‌ வி‌ரிவா‌க்கவு‌ம ் முய‌ற்‌ச ி எடு‌க்க‌ப்படு‌‌ம ்.

மேலு‌ம ், ச‌ர்வதே ச அண ு ச‌க்‌த ி முகமையானத ு, ஆ‌க்கபூ‌ர்வமா ன அண ு ச‌க்‌த ி பய‌ன்பா‌ட்ட ு ‌ நிலைய‌ங்களை‌க ் க‌ண்கா‌‌ணி‌ப்பத ு ம‌ட்டு‌ம ் தா‌ன ். இ‌ந் த எ‌ல்லை‌க்கு‌ள ் எ‌ல்பராடி‌யி‌ன ் கரு‌த்துக‌ள ் ‌ நி‌ற் க வே‌ண்டு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments