Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய‌ர்களை வேலை‌க்கு அம‌ர்‌த்த‌த் தடை‌யி‌ல்லை: மலே‌சியா!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (14:03 IST)
இ‌ந்‌திய‌ர்களை‌ வேலை‌க்க ு அம‌ர்‌த்துவத‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டதா க வெ‌ளியா ன தகவல ை மலே‌சிய ா மறு‌த்து‌ள்ளத ு.

இது கு‌றி‌த்த ு, புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந்துவரு‌ம ் அய‌ல்நாட ு வா‌ழ ் இ‌ந்‌திய‌ர்க‌ள ் மாநா‌ட்டி‌ல ் ப‌ங்கே‌ற் ற மலே‌சிய‌ அமை‌ச்ச‌ர ் ட‌த்தே ா சா‌ம ி வேலு‌விட‌ம ், செ‌ய்‌தியாள‌ர்க‌ள ் கே‌ட்டத‌ற்க ு " மலே‌சிய‌ப ் ‌ பிரதம‌ர ் அ‌ப்து‌ல்ல ா படா‌வ ி, ம‌ன ிதவ ள மே‌ம்பா‌ட்டு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ், உ‌ள்துற ை அமை‌ச்சக‌த்‌தி‌ன ் தலைமை‌ச ் செயல‌ர ் ஆ‌கியோருட‌ன ் நா‌ன ் பே‌சினே‌ன ். அ‌ந்த‌த ் தகவ‌ல ் உ‌ண்மைய‌ல் ல. அ‌ப்பட ி எ‌ந் த முடிவு‌ம ் எடு‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

ட‌த்தே ா சா‌ம ி வேலு‌வி‌ன ் கரு‌த்த ை, ம‌த்‌தி ய அய‌ல்நாட ு வா‌ழ ் இ‌ந்‌திய‌ர்க‌ள ் ‌ விவகார‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் வயலா‌ர ் ர‌வியு‌ம ் ஆமோ‌தி‌த்தா‌ர ். " மலே‌சிய‌ப ் ‌ பிரதம‌ரிட‌ம ் பே‌சி ய ‌ விவர‌ங்கள ை ட‌த்தே ா சா‌ம ி வேலு‌விட‌ம ் கே‌ட்டே‌ன ். நா‌ங்க‌ள ் அவர ை ந‌ம்பு‌கிறோ‌ம ். மேலும ் தகவ‌ல்க‌ள ் ‌ கிடை‌‌த்தா‌ல ் ‌ பி‌ன்ன‌ர ் தெ‌ரி‌வி‌க்‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments