Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 33 பே‌ர் ப‌லி!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (12:37 IST)
இல‌ங்கை‌யி‌ல ் ‌ வடமே‌ற்க ு ம‌ன்னா‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் சி‌றில‌ங்க ா ராணுவ‌த்‌தி‌ற்கு‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌‌‌ல ் நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌‌ன ் இறு‌தி‌யி‌ல ் 33 பே‌‌ர ் ப‌லியானதுட‌ன ், 45 பே‌ர ் படுகாயமடை‌ந்ததா க இருதர‌ப்பு‌‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

ம‌ன்னா‌‌ரி‌ன ் பர‌ப்பக‌ண்ட‌ல ் பகு‌தி‌யி‌ல ் நே‌ற்ற ு மால ை 4.30 ம‌ணி‌க்க ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ‌ நிலைக‌ள ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங்க ா ராணுவ‌ம ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ், பு‌லிக‌ளி‌ன ் பெ‌ண்க‌ள ் ‌ பி‌ரிவு‌த ் தலைவ‌ர ் உ‌ட்ப ட 19 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம ், 30 பே‌ர ் படுகாயமடை‌ந்ததாகவு‌ம ் ‌ சி‌றில‌ங்க ா பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

பு‌லிக‌ளி‌ன ் தகவ‌‌ல ் தொட‌ர்ப ை இடைம‌றி‌த்து‌க ் கே‌ட்டபோத ு, கொ‌ல்ல‌ப்ப‌ட் ட பெ‌ண ் பு‌லி‌யி‌ன ் பெய‌ர ் சுட‌ர்மல‌‌ர ் எ‌ன ்று தெ‌‌ரியவ‌ந்தத ு எ‌ன்று‌‌ம ், இ‌த்தா‌க்குத‌லி‌ல ் ராணுவ‌த்‌தி‌ன ் தர‌ப்‌பி‌ல ் ஒருவ‌ர ் ம‌ட்டு‌‌ம ் ப‌லியானதுட‌ன ், 5 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ் எ‌ன்று‌ம ் அமை‌ச்சக‌த்‌தி‌ன ் செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்‌‌ப ு கூறு‌கிறத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ‌ ம‌ன்னா‌ர ் மோத‌லி‌ல ் ராணுவ‌த்‌தின‌ர ் 14 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 40‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ் எ‌ன்ற ு ம‌ன்னா‌‌ரி‌ல ் முகா‌மி‌ட்டு‌ள் ள பு‌லிக‌ள ் தர‌ப்‌பி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டதா க, ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ஆதரவ ு இணை ய தள‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments