Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌ஸ்கா‌ட்லா‌ந்து யா‌ர்‌ட் ‌விசாரணை‌க்கு எ‌திராக உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (12:34 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ் அய‌ல்நா‌ட்ட ு முகவா‌ண்மை (‌ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ்) ‌ விசாரண ை நட‌த்துவத‌ற்க ு எ‌திரா க அ‌ந்நா‌ட்ட ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்கு‌த ் தொடர‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு.

இது கு‌றி‌த்த ு பா‌கி‌ஸ்தா‌ன ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள மனு‌வி‌ன ் ‌ விவர‌ம ் வருமாற ு:

பா‌கி‌ஸ்தா‌‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ் ‌ பி‌ரி‌ட்ட‌னி‌ன ் ‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் ‌ விசாரண ை நட‌த்துவத ு ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் புற‌ம்பானத ு.

இதனா‌ல ், உ‌ள்நா‌ட்ட ு ‌ விசாரண ை அ‌மை‌ப்புக‌ளி‌ன ் ‌ மீது‌ம ், அவ‌ற்‌றி‌ன ் புலனா‌ய்வு‌த ் ‌‌ திற‌ன ் ‌ மீது‌ம ் ம‌க்களு‌க்க ு உ‌ள் ள ந‌ம்‌பி‌க்க ை குறையு‌ம ் வா‌ய்‌ப்புக‌ள ் அ‌திக‌ம ்.

கொல ை வழ‌‌க்‌கி‌ல ், அய‌‌‌ல்நா‌ட்ட ு ‌ விசாரண ை முகவா‌ண்மைக‌ள ் க‌ண்ட‌றி‌ந் த ‌ விடய‌ங்கள ை ஆதாரமாக‌க ் கொ‌ண்ட ு, பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் அர‌சிய‌ல ் ச‌ட்ட‌த்தை‌ப ் ‌ பி‌ன்ப‌ற்று‌ம ் எ‌ந் த ‌ நீ‌திம‌ன்றமாவத ு ‌ விசாரண ை நட‌த் த முடியும ா? எ‌ன்ற ு அரச ு தெ‌ரி‌வி‌க் க வே‌ண்டு‌ம ்.

அர‌சிய‌ல ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் எ‌ந்த‌ப ் ‌ பி‌ரிவ ை அடி‌ப்படையாக‌க ் கொ‌ண்ட ு, அய‌ல்நா‌ட்ட ு முகவா‌‌ண்மைக‌ள ் ‌ விசாரணை‌க்க ு அழை‌க்க‌ப்ப‌ட்ட ன எ‌ன்ற ு, பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌க்கா ல அரசு‌ம ், அத‌ன ் ‌ கீ‌ழ ் செய‌ல்ப‌ட்ட ு வரு‌ம ் ப‌ஞ்சா‌ப ் மாகா ண அரசு‌ம ் ‌ விள‌க்கம‌ளி‌க் க வே‌ண்டு‌ம ்.

மேலு‌ம ், அய‌ல்நா‌ட்ட ு ‌ முகவா‌ண்மை‌யி‌ன ் ‌ விசாரணை‌க்குத ் தட ை ‌ வி‌தி‌க்குமாற ு உ‌ள்துற ை அமை‌ச்சக‌த்து‌க்கும ், இ‌ந் த வழ‌க்க ு முடியு‌ம ் வர ை, பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ள ் அய‌ல்நா‌ட்ட ு முகவா‌ண்மையா‌ல ் சேக‌ரி‌‌த்த ு அ‌ளி‌க்கப்ப‌ட் ட எ‌ல்ல ா ஆதார‌ங்களையு‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் சம‌ர்‌ப்‌பி‌க்குமாற ு இடை‌க்கா ல அர‌சி‌‌‌ற்கும ் உ‌த்தர‌வி ட வே‌ண்டு‌ம ்.

இ‌வ்வாற ு அ‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மு‌ன்னதா க, பெனா‌சி‌ர ் கொல ை வழ‌க்‌கி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ விசாரண ை அமை‌ப்புக‌ள்தா‌ன ் ‌ விசாரண ை நட‌த்து‌ம ் எ‌ன்று‌ம ், அவ‌ற்று‌க்கு‌த ் தேவையா ன தொ‌ழி‌ல்நு‌ட் ப உத‌விகள ை ம‌ட்டும ே ‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் அ‌திகா‌ரிக‌ள ் அ‌ளி‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் கூ‌றி‌யிரு‌ப்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments