Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெனா‌சி‌ர் கொலை: கு‌ற்றவா‌ளிகளை க‌‌ண்ட‌றிய முஷாரஃ‌ப் உறு‌தி!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (11:40 IST)
பெனா‌சி‌ர ் படுகொலை‌க்கு‌ப ் ‌ பி‌‌ன்னா‌ல ் உ‌ள் ள ம‌ர்ம‌த்த ை வெ‌ளி‌க்கொண‌ர்‌ந்த ு கு‌ற்றவா‌ளிகளு‌க்கு‌த ் த‌ண்டன ை பெ‌ற்று‌த ் தருவ‌தி‌ல ் தனத ு அரச ு உறு‌தியா க உ‌ள்ளதெ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌‌தி‌ப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ் பா‌கி‌ஸ்தா‌‌ன ் ‌ விசாரண ை அமை‌ப்புகளு‌க்க ு உத‌வியா க, ‌ புக‌ழ்பெ‌ற் ற ‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் காவ‌ல ் அ‌திகா‌ரிக‌ளு‌ம ் ‌‌ விசாரணை‌யி‌ல ் இற‌ங்‌கியு‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் அ‌திகா‌ரிக‌ள ் நே‌ற்ற ு அ‌திப‌ர ் முஷாரஃ‌ப்பை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ ‌விசாரணை‌யி‌ல ் ஏற்ப‌ட்டு‌ள் ள முன்னே‌ற்ற‌ங்களை‌த ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ். அ‌ப்போத ு, த‌ங்களு‌க்கு‌த ் தேவையா ன முழுமையா ன ஒ‌த்துழை‌ப்ப ை பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டு‌க ் கொ‌ண்டன‌ர ்.

மேலு‌ம ், ‌ விசாரணைய ை இ‌ந் த மா த இறு‌தி‌க்கு‌ள ் முடி‌ப்பத‌ற்க ு முய‌ற்‌சி‌ப்பதாகவு‌ம ் ‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் அ‌திகா‌ரிக‌ள ் முஷாரஃ‌ப்‌பிட‌ம ் உறு‌திய‌ளி‌த்ததா க தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்ற ன.

இத‌ற்க ு ப‌தில‌ளி‌த் த முஷாரஃ‌ப ், பெனா‌சி‌ர ் கொல ை வழ‌க்க ு ‌ விசாரணை‌யி‌ன ் மு‌ன்னே‌ற்ற‌த்‌தி‌ற்க ு ‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் அ‌திகா‌ரிக‌ளி‌ன ் தொ‌ழி‌ல்நு‌ட் ப உத‌வ ி பெ‌ரிது‌ம ் உத‌வியதாக‌க ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ். மேலு‌ம ் அவ‌ர்க‌ளி‌ன ் தடய‌விய‌ல ் நு‌ட்ப‌ங்களை‌யு‌ம ் பாரா‌ட்டினா‌ர ்.

‌ விசாரணை‌யி‌ல ் தனத ு அரச ு எ‌ந்த‌வித‌த்‌திலு‌ம ் எ‌தி‌ர்மறையாக‌த ் தலை‌யிடாத ு எ‌ன்ற ு உறு‌திய‌‌ளி‌த் த முஷாரஃ‌ப ், பா‌கி‌ஸ்தானை‌ச ் ‌ சீ‌ர்குலை‌க் க முய‌ற்‌சி‌க்கு‌ம ் ச‌க்‌திதா‌ன ் பெனா‌சிரை‌க ் கொல ை செ‌ய்து‌ள்ளத ு எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

மேலு‌ம ், பா‌கி‌ஸ்தா‌‌னி‌ன ் வே‌ண்டுகோளு‌க்க ு உடனடியாக‌ச ் செ‌விசா‌ய்‌த் த ‌ பி‌ரி‌ட்ட‌ன ் அர‌சி‌ற்க ு முஷாரஃ‌ப ் ந‌ன்‌ற ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments