Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதும‌க்க‌ளி‌ன் ‌வீடுகளு‌க்கு‌ள் ராணுவ‌ம் நுழைய‌க் கூடாது: ‌சி‌றில‌ங்கா அரசு‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2008 (13:07 IST)
‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் ராணுவ‌த்தி‌ன ் மு‌ப்படை‌யினரு‌ம ் காவ‌ல ் துறை‌யி‌ன‌ர் உட‌னி‌ல்லாம‌ல் பொதும‌க்க‌‌ளி‌ன ் ‌ வீடுகளை‌ச ் சோதனை‌யிட‌க ் கூடாத ு எ‌ன்று அ‌ந்நா‌ட்டு‌‌ப் பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌‌த்து‌க்க ு ‌ கொழு‌ம்ப ு உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

மேலு‌ம ், ‌ சி‌றில‌ங்க ா தலைநக‌ர ் கொழு‌ம்பு‌வி‌ல ், அ‌த்‌தியாவ‌‌சிய‌த ் தேவைக‌ள ் இ‌ல்லா த போத ு, இரவ ு 9.00 ம‌ணி‌யி‌ல ் இரு‌ந்த ு கால ை 6.00 ம‌ண ி வர ை பொது ம‌க்க‌ளி‌ன ் ‌ வீடுகளு‌க்கு‌ள ் புகு‌ந்த ு சோதனை‌யிட‌க ் கூடாத ு எ‌ன்று‌ம ் உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் தனத ு உ‌த்தர‌வி‌ல ் கூ‌றியு‌ள்ளத ு.

கொழு‌ம்‌பு‌வி‌ல ் ‌ வீ‌திக‌ளி‌ல ் நடமாடு‌ம ் பொதும‌க்கள ை ‌ நிறு‌த்‌தி‌ச ் சோதனை‌யிடுவத ு ச‌ட் ட ‌ விரோதமானத ு எ‌ன்ற ு உ‌த்தர‌விட‌க ் கோ‌ர ி, உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தொட‌ர‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ் நே‌ற்ற ு ‌ தீ‌ர்‌ப்ப ு வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு.

அ‌ப்போத ு, இ‌வ்வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த தலைம ை ‌ நீ‌திப‌த ி சர‌த ் எ‌ன ்.‌ சி‌ல்வ ா, பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌‌த்‌தி‌ன ் செயல‌ர ் கோ‌த்தப ய ராஜப‌க்சேவு‌க்க ு வழ‌ங்‌கி ய உ‌த்தர‌வி‌ல ் கூ‌றி‌யிரு‌ப்பதாவத ு:

படையினர ோ அல்லத ு கடற்படையினர ோ அல்லத ு ‌ விமான‌ப ் படையினர ோ த‌ன்‌னி‌ச்சையாக‌ப ் பொதுமக்களின ் வீடுகளைச ் சோதனையி ட முடியாத ு. அதற்க ு அனுமதியளிக்கவும ் கூடாத ு.

அத்தியாவசி ய காரணத்துடன ் வீடுகளைச ் சோதனையி ட வேண்டுமானா‌ல ், அதற்க ு முன்னர ் அந் த வீடுக‌ள ் அமைந்துள் ள பகுதிக்குரி ய காவல ் நிலை ய அதிகாரியின ் அனுமதியைப ் பெற்ற ு, அந் த காவல ் நிலைய காவல‌ர்களுடனேயே குறிப்பிட் ட வீடுகளுக்குச ் செல் ல வேண்டும ்.

அத்தியாவசி ய காரணங்க‌ள ் இ‌ல்லாம‌ல ், இரவ ு 9:00 மண ி முதல ் கால ை 6:00 மணிவர ை பொதும‌க்க‌ளி‌ன ் வீடுகளுக்குள ் செல்லக்கூடாத ு.

கொழு‌ம்‌பி‌ல ், நேற்ற ு கைத ு செய்ய‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ் யாராவத ு இன்னு‌ம ் விடுதல ை செய்யப்படாம‌ல ் இரு‌ந்தா‌ல ், அவர்கள ் மீத ு உடனடியா க விசாரண ை நடத்த ி, அவர்கள ் குற்றமற்றவர்கள ் எனில ் உடனடியா க அவர்கள ை விடுவிக் க வேண்டும ்.

இ‌வ்வாற ு தலைம ை ‌ நீ‌திப‌த ி தனத ு உ‌த்தர‌வி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments