Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌பி‌ன்லேட‌ன் இரு‌ப்பத‌ற்கான ஆதார‌ம் இ‌ல்லை: முஷாரஃ‌ப்!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (19:13 IST)
ச‌ர்வதே ச பய‌ங்கரவா த இய‌க்க‌மா ன அ‌ல ் க‌ய்டா‌வி‌ன ் தலைவ‌ன ் ஒசாம ா ‌ பி‌ன்லேட‌ன ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் பது‌ங்‌க ி இரு‌ப்பத‌ற்கா ன ஆதார‌ங்க‌ள ் இ‌ல்ல ை எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு வா‌ஷி‌ங்ட‌‌னி‌ல ் ‌ ச ி.‌ ப ி. எ‌ஸ ். தொலை‌க்கா‌ட்‌சி‌‌யி‌ன் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் பே‌சிய முஷாரஃ‌ப ் கூ‌றியதாவத ு:

ஒசாம ா ‌ பி‌ன்லேட‌ன ் வேறெ‌ந் த நாட்டிலும ் பது‌ங்‌கி‌யிரு‌க் க வா‌ய்‌ப்‌பி‌ல்ல ை எ‌ன்பத ை நா‌ன ் ஏ‌ற் க மா‌ட்டே‌ன ். நா‌ன ் வே‌ண்டுமானா‌ல ் சவா‌ல ் ‌ விடு‌கிறே‌ன ். ‌ பி‌ன்லேட‌ன ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் இரு‌க்‌கிறா‌ன ் எ‌ன்பத‌ற்க ு எ‌ந் த ஆதாரமு‌ம ் இ‌ல்ல ை.

நா‌ங்க‌ள ் கு‌றி‌ப்பா க ‌ பி‌ன்லேடனை ம‌ட்டு‌ம் தேட‌வி‌ல்ல ை. த‌லிபா‌ன்க‌ள ், அ‌ல ் க‌ய்ட ா இய‌க்க‌த்‌தின‌ர ் எ ன பய‌ங்கரவா‌திக‌ள் அனைவரு‌க்க ு எ‌திராகவு‌ம் நடவடி‌க்கை எடு‌த்து வரு‌கிறோ‌ம். இ‌ந் த நடவடி‌க்கை‌யி‌‌ன ் போ‌க்‌கி‌ல ், ஒருவேள ை ‌ பி‌ன்லேட‌ன ் பா‌‌கி‌ஸ்தா‌னி‌ல ் இரு‌ப்பதாக‌த ் தெ‌ரி‌ந்தா‌ல ் அவனையு‌ம ் தேடுவோ‌ம ்.

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா க நா‌ங்க‌ள ் நட‌த்‌திவரு‌ம ் போ‌ரி‌ல ் இதுவர ை 7,000 அ‌ல ் க‌ய்ட ா தலைவ‌ர்க‌ள ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு அ‌ல்லத ு வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளன‌ர ். இத ை பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌ட்டு‌ம்தா‌ன ் செ‌ய்து‌ள்ளத ு. வேறெ‌ந் த நாடாவத ு இதை‌ச ் செ‌ய்து‌ள்ளதாக‌க ் கூ ற முடியும ா?

பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா படுகொலை‌க்கு‌ம ் அ‌ல ் க‌ய்ட ா தா‌ன ் காரண‌ம ். பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ச‌ட்ட‌ம ் செயல‌ற்ற ு இரு‌க்கு‌ம ் பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌தி‌யி‌ல ், அவ‌ர்கள ை இய‌க்‌கிவரு‌ம ் உ‌ள்ளூ‌ர ் பய‌ங்கரவா‌த ி ஃபைத ு‌ ல்ல ா மசூ‌த்‌தி‌ற்க ு இ‌தி‌ல ் தொட‌ர்பு‌ள்ளத ு.

த‌லிபா‌‌ன்க‌ள ் தலைமறைவா‌க ி ‌ வி‌ட்டாலு‌ம ், அவ‌ர்களு‌க்கு‌த ் தேவையா ன உத‌விக‌ள ் ‌ கிடை‌க்‌கி‌ன்ற ன. அவ‌ர்க‌ள ் ‌ மீ‌ண்டு‌ம ் பல‌ம்பெ ற நா‌ங்க‌ள ் காரணம‌ல் ல. ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன ் தா‌ன ் காரண‌ம ்.

இ‌வ்வாற ு அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments